ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

சந்தித்த வேளை 21

அத்தியாயம் 21 இங்கு ஆதவ் வீட்டில்,  வந்தனா உடல்நி லை சற்று தேறி இருந்தாள். சிறிது சிறிதா க பேச ஆரம்பித்திரு ந்தாள் அடுத்த வாரம் கோர்ட் போக வேண்டும் என்பதால் ஆதவ் அவ ளிடம் வந்தவன், அக்கா அந்த பசு பதி உனக்கு என்னென்ன கொடு மை எல்லாம் பண்ணானோ அதெ ல்லாம் ஜட்ஜ் கிட்ட சொல்லு, அப் புறம் அவன்கூட வாழ மாட் டேன் னு சொல்லிட்டு வந்துடு நீ சொல்ற துல தான் […]

சந்தித்த வேளை 21 Read More »

சந்தித்த வேளை 20

அத்தியாயம் 20   ஆதவ் கண்ணீரோடு அவன் அக் காவின் கையைப் பிடித்துக் கொ ண்டு அழுதான் அ..க்கா அப்பா இன்னைக்கு என்ன அடிச் சிட்டாரு இருக்கா அதுவும் அவளுக்காக நீ இருந்திருந்தா இப்படி எல்லாம் நட க்க விட்டிருக்க மாட்டல, எந்திரிச்சு வாக்கா,  வீட்ல எல்லாரும் அவளு க்கு தான் சப்போர்ட் பண்றாங்க, அ ந்த பசுபதியும் அவளும் சேர்ந்து உ னக்கு துரோகம் பண்ணி இருக்கா ங்க அதை எப்படி என்னால பாத்து ட்டு

சந்தித்த வேளை 20 Read More »

சந்தித்த வேளை 19

அத்தியாயம் 19 கல்பனா, பத்து நாட்களுக்குப் பிற கு தேறி இருந்தார். குந்தவை அவ ரை நன்றாக கவனித்துக் கொண் டாள்.  கல்பனாவிற்கு அடிபட்டதா ல் சீமந்தம் பிறகு வைக்கலாம் என தள்ளி போடப்பட்டிருந்தது. கல்ப னா என்னாலதான் சீமந்தம் தள்ளி போயிடுச் சி, எனக்கு மனசே கேட்க ல அடுத்த வாரம் கண்டிப்பா பண் ணிடலாம் என்றார்.   குந்தவை அத்த அதெல்லாம் அப் புறம் பாத்துக்கலாம், முதல்ல உங்க உடம்பு சரி ஆகட்டும் என்றார்.

சந்தித்த வேளை 19 Read More »

சந்தித்த வேளை 18

அத்தியாயம் 18 மறுநாள் காலை விடிந்ததும் தன் னிடமிரு ந்த பணத்தை அவன் ப டுக்கைக்கு அருகே வைத்தவள் எ துவும் பேசாமல் வேலைக்கு சென் று விட்டாள்.   விழிப்பு வந்து எழுந்தவுடன் ஆத வ் தன் பக்கத்தில் இருந்த பணத் தைப் பார்த்தவன் அவளை தேடி னான். அதை எடுத்து ஒரு முறை வெறித்தவன் குளியலறை சென்று விட்டான். அதன் பிறகான மாதங் களில் கு ந்தவை ஆதவின் மருத்து வமனைக்கு செல்ல வில்லை.

சந்தித்த வேளை 18 Read More »

சந்தித்த வேளை 17

அத்தியாயம் 17   வீதியில் நடக்க ஆரம்பித்தவள் அ ழுது கொ ண்டே தன் போக்கில் நட ந்தாள்.அங்கிருந்த ஒரு கோவிலை கண்டவன் அழுகையுடன் சென்று அமர்ந்து கொண்டாள்    நேரம் போவது கூட தெரியாமல் அ மர்ந்து கொண்டு இருந்தாள் அங் கேயே,    இங்கே இரவு வீட்டிற்கு வந்து  வந்த ஆதவ் அவளிடம் சைன் வாங்கிய பத்திரங்களை கையில் வைத்து பார்த்துக் கொண்டிருந் தான். அவ  ள் மேல் நேசம் உண்டு. அதை விட

சந்தித்த வேளை 17 Read More »

சந்தித்த வேளை 16

அத்தியாயம் 16 இங்க மாலா தன் பிள்ளையோடு அம்மாவு டன் அவன் இருந்தபோ து சொன்ன வீட்டில் தான் இருந்தா ள். அவள் மாமன் தொல்லை இல் லை.அன்றுஇரவு அவன் மாமனை அடித்து உதைத்தவன் கை காலை முறித்து போட்டான். தனக்கு தெரிந் த ஆட்கள் மூலம் அவனை வடநா ட்டு பக்கம் ரயிலில் ஏற்றி அனுப்பி வைத்திருந்தான். ஒரு பக்கம் மாலாவிற்கு நிம்மதி  யாக இருந்தாலும் மறுபக்கம் அவ ன் ஜெயிலில் இருப்பது, அவன் ம

சந்தித்த வேளை 16 Read More »

சந்தித்த வேளை 15

அத்தியாயம் 15   ஆதவன் பெற்றோர் ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை அவ ளையும் அவள் குடும்பத்தையும் அசந்து போய்விட்டாள்   ஆதவ் அம்மா எனக்கு முக்கியமா ன ஒரு கேஸ் இருக்கு நம்ம ஹாஸ் பிடல் போறேன் நீங்க பார்த்துக்கோ ங்க இவள என்றவன் கிளம்பி விட் டான்.கல்பனா வா மா வந்து உட் காரு என்று உபசரித்தவர் சாப்பாடு கொடு த்து ஆதவ் அறைக்கு அனு ப்பி வைத்தார்.    இங்கு மருத்துவமனையில்

சந்தித்த வேளை 15 Read More »

சந்தித்த வேளை 13

அத்தியாயம் 13 ராமலிங்கம்,  வந்தனா இருக்கும் நிலை யை பார்த்து பதறிவிட்டார். எழுந்து அவளி டத்தில் சென்றவர், அம்…மாடி வந்தனா… என்ன பாரு மா என்றதும் சுய நினைவிற் கு வந்தவள், மா..மா என்றாள்.  ராமலிங்கம், அம்மாடி நீ எதையும் தப்பா மனசுல வச்சி குழப்பிக்கா தம்மா நான் என்னனு உனக்கு கேட்கிறேன் என்றார். வந்தனா, விரக்தியாக சிரித்தவள் எல்லா ம் தெளிவா கேட்ட பிறகு ஏன் மாமா குழப்பிக்கணும் நான் தான் இவ்வளவு நாள் முட்

சந்தித்த வேளை 13 Read More »

சந்தித்த வேளை 14

அத்தியாயம் 14 ஆதவ் தன் அக்காவின் நிலையை கண்ட வன் தன் முடியை பிடித்துக் கொண்டு ஆ… அக்கா இல்ல இல்ல உனக்கு ஒன்னும் ஆ காது உனக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன் என அவளை தன் கையில் ஏந்தி கொ ண் டவன் கதறலுடன் மருத்துவம னைக்கு தூக்கி சென்றான். ராமலிங்கம், பசுபதி, மணி, மருத்து வமனை சென்றனர் ஆனால் மூவ ரையும் மருத்துவமனையில் அனு மதிக்கவில்லை வெகு நேரம் காத்தி ருந்து பார்த்துவிட்டு

சந்தித்த வேளை 14 Read More »

சந்தித்த வேளை 12

அத்தியாயம் 12   வீட்டிற்கு வந்த பசுபதியிடம் பேக் கை வாங் கிய வந்தனா என்னங்க லேட் நான் உங்க ளுக்கு போன் ப ண்ணினேன் நீங்க எடுக்கவே இல் ல, மாமா கூட உங்களுக்கு ட்ரை பண்ணாங்க என்றாள்.   பசுபதி, ம்ம்.. ஆபீஸ் ல கொஞ்சம் வேலை அதான் என்றவன் தலை வலிக்குது காபி வேணும் வந்தனா என்றான். வந்தனா, சரி ங்க, 5 மினி ட்ஸ் வெயிட் பண்ணுங்க கொண் டு வரேன்னு

சந்தித்த வேளை 12 Read More »

error: Content is protected !!
Scroll to Top