சந்தித்த வேளை 31
அத்தியாயம் 31 வந்தனா கூப்பிட்டது அடித்து பிடி த்து அவ ள் அறைக்கு ஓடினான் ஆதவ். அறைக்கு சென்று மூச்சு வாங்க நின்றான். அவனைப் பார்த்த வந்தனா உதட் டுக்குள் சிரித்துக் கொண்டாள். ஆ தவ் அக்கா ஏதோ பேசணும்னு சொ ன்னீங்கலாமே என்றான் மூச்சு வா ங்க,வந்தனா அவனை அமரும்படி கை காட்டினாள் இருக்கை நோக் கி, அவனும் அமர்ந்தான். சிறிது நேரம் அமை தி, வந்தனா, நான் உன்ன என்ன செய்ய சொன்னேன் நீ […]










