ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

சந்தித்த வேளை 40

அத்தியாயம் 40 ரொமான்ஸ் எபி அவனை தள்ளி விட்டு ஓடி வந்த வள் மூச்சு வாங்க நின்றாள் வெளி யே, வெட்கம் பிடுங்கி தின்றது. உட ல் எல்லாம் ஏதோ செய்தது இங்கே அறையில் அவள் முத்தத்தில் த லைக்கோதி நின்றான் ஆதவ் அவ னால் அறையில் இருக்க முடியாம ல் பிள் ளையை தூக்கிக்கொண்டு கீழே இறங்கி விட்டான். குந்தவை சமையலறை புகுந்து கொண்டாள்   அவள் இதழ் பட்ட இடம் காந்தியது இதழில் சிறு […]

சந்தித்த வேளை 40 Read More »

சந்தித்த வேளை 39

அத்தியாயம் 39 ஆதவ் பேசிவிட்டு சென்றதும் குந் தவை அவன் வார்த்தையில் அப் படியே நின்று விட்டாள்.   அவன் மேல் கோபம் இருக்கிறது தான் ஆனால் அதைவிட காதல் அதிகமாக இரு க்கிறது. அவனுக்கு விபத்து ஏற்பட்டு விட் டது என்ற வுடன், அவள் எப்படி துடித்தாள் என்பது அவளுக்கு மட்டும் தான் தெரியும்      அதைவிட,  அவனின் பேச்சை போ னில் கேட்டவள் இன்னும் அவன் மேல் காதல் கொண்டாள்.ஒவ்வொ ரு முறையும்

சந்தித்த வேளை 39 Read More »

சந்தித்த வேளை 38

அத்தியாயம் 38   அவர்கள் அப்படி கூறியதும் அதிர் ந்தவன் சந்தோஷமாய் கண்களை விரித்து உண் மையாகவே அவள உங்க மருமகளா ஏத்துக்க சம்மத மா என மணியை பார்த்து கே ட்டா ன்.   மணி ஆமாபா என் பிள்ளையோட சந்தோஷம் தான் எங்களுக்கு முக் கியம் உன் கிட்ட முரண்டு பிடிச்சு நாங்க என்ன பண்ண போறோம். நீ பொண்டாட்டி புள்ளையோட சந் தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும் பா என்றார்.அவன் கன்ன

சந்தித்த வேளை 38 Read More »

சந்தித்த வேளை 37

அத்தியாயம் 37 கல்பனா அப்படி சொன்னதும் இல்ல மாம் அவ கண்டிப்பா என்ன விட்டு போக மாட் டா.. எனக்கு தெரியும் என்று கண்கள் கல ங்கி இருந்தது. கல்பனாவிற்கு அவன் அ ழுதது ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதேநேரம் கதவைதிறந்து கொண் டு வந்தனாவும் அவள் பின்னாலே யே குந்தவையும் குழந்தையுடன் வந்தாள்.   பேசிக் கொண்டிருந்தவன் சத்தம் கேட்டு வாசலை பார்த்தவன் சந் தோஷத்துடன் கண்களை விரித்து குந்தவை எங்கடி போன இங்க தா

சந்தித்த வேளை 37 Read More »

சந்தித்த வேளை 36

அத்தியாயம் 36 ஆதவின் கார் எதிரே வந்த  bவேனி ன் மீது மோதி ஆக்ஸிடெண்ட்   ஆ னது. ஆதவ் அ தே இடத்தில்    ரத்த வெள்ளத்தில் அடிபட்டு மயங்கி இ ருந்தான்.  அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸில் ஏற்றி அவனை ம ருத்துவமனைக்கு அனுப்பி வைத் திருந்தனர்.   நிறைய ரத்தம் போயிருந்தது   ஆத வ்க்கு.   கார் ஆக்சிடென்ட் ஆன விஷயம் அவர்கள் வீட்டிற்கு தெரியப்படுத்த ப்பட்டது அனைவரும் அலறி அடி த்துக் கொண்டு   

சந்தித்த வேளை 36 Read More »

சந்தித்த வேளை 35

அத்தியாயம் 35 வந்தனா குந்தவின் காலை பிடிக்க ப் போனதும், குந்தவை அதிர்ந்து அண்..ணி எ ன்ன பண்றீங்க, நீங்க போய் என் காலில் விழுந்துகிட்டு, என விலகி நின்றவள் நான் யாரை யும் தப்பு சொல்லல அண்ணி என் மனசு முழுக்க ரண மா இருக்கு.  ஏன்னா அவருக்கு என்னை பிடிக் கலை னு ஆரம்பத்திலேயே அவர் என்கிட்ட சொல்லிட்டாரு ஏன்  அப் படிங்கிறதையும் சொன்னாரு முத ல்ல கஷ்டமா இருந்துச்சு, அவள் பேசும் போதே

சந்தித்த வேளை 35 Read More »

சந்தித்த வேளை 34

அத்தியாயம் 34 காலைப் பொழுது அழகாக விடிந் தது. கா லை எழுந்த ஜானகி மேலே  மருமகளை எழுப்ப வந்தவர் அ றையைத் தட்டி அவளை கூப்பிட் டார்.   சிறிது நேரத்துக்கு பிறகு கதவு திற ந்த வந்தனா வெளியே நிற்கும் தன் அத்தையை பார்த்து சிரித்தாள் ஜா னகி அவளைக் கண்டவர்  அவள் முகத்தில் தெரிந்த தேஜஸ்யை க ண்டு கொண்டு அகமகிழ்ந்தவர் என் ராசாத்தி குளிச்சிட்டு சீக்கிரம் கீழ வாடா மா விளக்கு

சந்தித்த வேளை 34 Read More »

சந்தித்த வேளை 33

அத்தியாயம் 33 மறுநாள் காலை வீடே சொந்தங்க ளால் நி ரம்பி வழிந்தது. நாளை காலை திருமண ம், மாலை பெரிய ரெசார்ட்டில் திருமண வரவேற்பு என ஏற்பாடு செய்யப்பட்டுள்ள து. இங்கு கல்பனா குந்தவை க்கு எடுத் த புடவை எடுத்துக்கொண்டு ஆத வ் அறைக் கு வந்தார். அவர் வந்த தும் வாங்க, என எழுந்து நின்றாள் குந்தவை, அருகில் அவ ள் மகன் அமர்ந்து விளையாடிக் கொண்டி ருந்தான்.வாயில் ஜொள்ளு வழிய  

சந்தித்த வேளை 33 Read More »

சந்தித்த வேளை 32

அத்தியாயம் 32 திருமணத்துக்கு இன்னும் நான்கு நாட்க ளே, இருந்த நிலையில் பாதி வேலை முடி ந்திருந்தது. வந்தனா விற்கு ஒரு வாரமாக நலங்கு வைக் கப்படும் பங்க்ஷன் நடந்து கொண் டிருந்தது.அன்று ஆதவின் அத்தை ஒருவர் வந்தனாவிற்கு நலங்கு ஏற் பாடுகளை செய்திருந்தார்.   ஆதவால் வரமுடியவில்லை மதிய த்திற்கு மேல் தான் வீட்டிற்கு வந்தா ன். நலங்கு வைக்க வந்தவர்கள் செ ன்றிருந்தனர். ஹாலில் ஒரு வ யது குழந்தை அமர்ந்தபடி விளை  யாடிக்

சந்தித்த வேளை 32 Read More »

சந்தித்த வேளை 31

அத்தியாயம் 31 வந்தனா கூப்பிட்டது அடித்து பிடி த்து அவ ள் அறைக்கு ஓடினான் ஆதவ். அறைக்கு சென்று மூச்சு வாங்க நின்றான்.  அவனைப் பார்த்த வந்தனா உதட் டுக்குள் சிரித்துக் கொண்டாள். ஆ தவ் அக்கா ஏதோ பேசணும்னு சொ ன்னீங்கலாமே என்றான் மூச்சு வா ங்க,வந்தனா அவனை அமரும்படி கை காட்டினாள் இருக்கை நோக் கி, அவனும் அமர்ந்தான். சிறிது நேரம் அமை தி, வந்தனா, நான் உன்ன என்ன செய்ய சொன்னேன் நீ

சந்தித்த வேளை 31 Read More »

error: Content is protected !!
Scroll to Top