ATM Tamil Romantic Novels

Author name: Jeevanathi M

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 22

அத்தியாயம் 22   ஜீவிகா, சக்தியை….இழுத்துக் கொண்டு, ஓடினாள் அவர்களிடம். ஆனால்?..அவன் கை, அவளை அழுத்தமாகப் பற்றி இருந்தது. அவனை, அழுகையுடன் பார்த்த  வள், “ப்ளீஸ்”..என்றால் கெஞ்சும் குரலில், சக்தி, அவள் அப்படி? பார்த்ததும்… அவள் கையை,விட்டான்.அவன் விட்டதும் தான்,மான்குட்டி.. போல் துள்ளி,குதித்து… போய், தாவி அவர்களை, கட்டிக் கொண்டாள்.  ஜீவி, “டால்”?!..எப்படிடா? இருக்க..? என அவன் உடலை, ஆராய்ந்தா ள். அதில் சிரித்த, நித்தின், நல்லா இருக்கேன்டி? எனக்கு.. ஒன்னும் இல்ல?… என்றான்.  மச்சி…அர்ஜு…என அழுதாள், […]

முகவரிகள் தவறியதால் 22 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 21

அத்தியாயம் 21    இரவு அறைக்கு வரும் போது, இரவு உடையில் இருந்தாள்.லலிதா தான் அவள் புது உடை ஒன்றை கொடுத்திருந்தாள். இரவு இருவரும், எதுவும் பேசவில்லை.     இரவின் இனிமையை,கெடுத்து க்கொள்ள சக்தி, விரும்பவில்லை. அவள் கொண்டுவந்த பாலை குடித்தவன், அமைதியாக படுத்தான்.   ஜீவிகா, தயங்கி நின்றாள்,சிறிது நேரத்திற்கு பின்,நான் வேணும்னா .சோபால படுத்துக்கவா.. என்றாள் தயங்கியபடி,     சக்தி உடனே, சரி வா ரெண்டு பேரும் சேர்ந்து,சோஃபாவுல.. தூங்கலாம் என அவள்

முகவரிகள் தவறியதால் 21 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 20

அத்தியாயம் 20         ஜீவிகா, அழுவதை…கண்ட மீனாட்சி, அழாத.. ஜீவிமா? இனி, இது உன் வீடு. உனக்காக, நாங்க இருக்கோம். எல்லாம்,சீக்கிரம் சரியா போயிடும்… என அவள் தலையில், ஆதரவாக தடவி கொடுத்தார்.     சக்தி, அவள் அழுவதை, தான் பார்த்துக் கொண்டிருந்தான்.     மீனாட்சி, சக்தி நீ அறைக்கு போப்பா..? நான் ஜீவிய மது கூட அனுப்பி,வைக்கிறேன் என்றார்.    அவனும் அவளை பார்த்துக் கொண்டே, சரிம்மா…சீக்கிரம் பேசிட்டு, அனுப்பி விடுங்க…

முகவரிகள் தவறியதால் 20 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 19

அத்தியாயம் 19   சந்து, உன்னை…?பாவம், என் மச்சி? அழறா பாரு.. எல்லாம் உன்னால..தான். என்றவள், ஜிவியிடம் சென்றவள்,மச்சி.. அந்த நெடுமரம் கட்டின தாலியை, கழட்டி  அவர் கையில கொடுத்து ட்டு,வாடி!.. நாம வீட்டுக்கு.. போகலாம்..என முடிக்கவில்லை..      சக்தியின் “ஏய்” என்ற குரலில் பயந்து நடுங்கி விட்டாள் சந்தியா. இவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவன், தாலியை கழட்டு என்ற உடன் கோபம் கொண்டவன் என்ன? சத்தம், பலமா இருக்கு?.. மரியாதை இல்லாம பேசுற? ஹூம் எவ்வளவு தைரியம்

முகவரிகள் தவறியதால் 19 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 18

அத்தியாயம் 18    ஹோட்டல், அறையை காலி செய்தவர்கள் சாப்பிட்டு விட்டு, கோவிலுக்கு,சென்றனர்.கோவிலுக்கு செல்வதால் ஜீவிகா, இன்று புடவை கட்டி இருந்தாள் .  தலையில் பூ, கை நிறைய…,கண் ணாடி வளையல்…, புடவை.., என அழகாய் இருந்தாள்.முகத்தில் சிறு புன்னகை.   சங்கரும்,சக்தியும்,கூட கோவிலுக் கு, வந்திருந்தனர், மீனாட்சி சொன்னதின் பெயரில், பூஜை செய்து விட்டு,அன்னதானம் கொடுக்க.   ராஜேஷ்,ஜிவி…நீங்க புடவைல ரொம்ப அழகா இருக்கீங்க “வாவ்” என்றான்.ஜிவி,தேங்க்ஸ் ராஜேஷ் என்றவள்,கோவிலுக்குள் சென்றாள்.    ராஜேஷ், மனதில்,

முகவரிகள் தவறியதால் 18 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 17

அத்தியாயம் 17       திருச்சி  வரும் நாளும் வந்தது. ப்ராஜெக்ட் குழுவுடன் திருச்சி வந்தாள் ஜீவிகா.     ஹோட்டலி கம்பெனி சார்பில், அறை பதிவு  செய்யப்பட்டிருந்தது.     மொத்தம் ஐந்து பேர், பெண்கள் இரண்டு பேர், ஒரு அறையிலும், ராஜேஷ் தனி ரூமிலும், மற்ற இரு ஆண்கள் ஒரு அறையிலும், தங்கிக் கொண்டனர்.     சக்தி வீட்டில், நெடுநாள் பிறகு, சக்தியை காண,அவன் தோழன், சங்கர் வந்திருந்தான். அவன் வேலை

முகவரிகள் தவறியதால் 17 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 16

அத்தியாயம் 16        அதில் சிணுங்கிய, சந்தியா போடா! லைட்போஸ்ட்..ஹெய்ட்டா இருக்கோம்கிற திமிரு… போடா??? என திரும்பிக் கொண்டாள். இப்ப டியே,சிரித்து பேசி பொழுதை கழித்தனர்.    அர்ஜுன்,அடுத்து என்ன பண்ண போற?! ஜிவி…. என்றான்.  ஜீவி, அடுத்து என்ன அர்ஜுன்.. நடந்த எல்லாத்தையும் கொஞ்சம்… கொஞ் சமா…?! மறக்கணும்.  வேலைக்கு ஜாயின் ,பண்ணனும்.அப்புறம் எதுவும் இப்போதைக்கு யோசிக்கல என்றவள்,பின், உனக்கு எப்போ மேரேஜ் என்றாள்.    உடனே, நித்தி..நீ ஓகே சொன்னா இப்பவே,

முகவரிகள் தவறியதால் 16 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 15

அத்தியாயம் 15       சக்தி,அவர் வார்த்தையில், கலக்கம் கொண்டவன்,எழுந்து அமர்ந்து அவர் இரு கைகளிலும், முகத்தை புதைத்துக் கொண்டான்.     அவன் தொண்டைகுழி ஏறி இறங்கியது துக்கத்தில், மீனாட்சி, என்னப்பா..ஏதோ மனசுக்குள்ள.. வச்சுக்கிட்டு…வேதனைப்படுற சொன்னாதானே,என்னன்னு தெரியும். உனக்கும்… மனசு லேசாகும், சொல்லுப்பா என்றார்.      அவனை,இரண்டு நாட்களாய், கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார், எதையோ இழந்ததை போல், அல்லவா…? சுற்றிக் கொண்டிருக்கிறான். சரியாகவும் சாப்பிடுவதில்லை    சக்தி,அம்மா..என்னை மன்னிச்சிடுங்க…! அம்மா, முதல்

முகவரிகள் தவறியதால் 15 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 14

அத்தியாயம் 14    ஜீவிகா, வலியில்… முகம்  சுனங்கியவள், ஆமா… காட்டி தான் கொடுக்கல, இப்ப என்ன அதுக்கு? சொல்லுங்க…?காட்டி கொடுத்தா மட்டும்.. ஒரு வாரத்தில்,  சிபாரிசுல, வெளிய,வந்துருவீங்க,சந்தோஷமா இருப்பீங்க, ஆனா… நீங்க கேக்குற,மன்னிப்புல…நான் பட்ட வலியும்,வேதனையும்,போயிருமா?சொல்லுங்க..? சொல்லுங்க?… சார்…?      சக்தி,அமைதியாக இருந்தான். ஜீவி தொடர்ந்தால், கடத்திட்டு போற எல்லா பொண்ணுங்க கிட்டயும்,இப்படித்தான், உங்க ஆம்பளங்கிற, வீரத்தை… காட்டுவீங்களா??..வன்முறையை பயன்படுத்தி,      எத்தனை தடவை, கெஞ்சி இருப்பேன், நான் தப்பு பண்ணல.. என்னன்னு..சொல்லுங்கனு,

முகவரிகள் தவறியதால் 14 Read More »

IMG_20250108_023353

முகவரிகள் தவறியதால் 13

அத்தியாயம் 13     அவள்,அப்படி பயந்து அலறியதும்,அவள் நண்பர்கள், அவள் குடும்பம் என அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர். பேபி,மச்சி, பேப்,ஜீவி,என்று அனைவரும் அவளை அழைத்தனர்.       அவள் அழுது கொண்டே இருந்தாள்.நடுக்கம் குறையவே இல்லை. சக்திக்கும்,அவளை ஓடி போய் அணைத்துக்கொள்ள கைகள் பரபரத்தது.எல்லாம், அவனால் தானே….,தன் இயலாமையை எண்ணி,தன் தொடையில் குத்தி குறைத்துக் கொண்டான்.       லேடி ஆபிசர்,எல்லாரும் அவங்கள கொஞ்சம் ஃப்ரீயா விடுங்க, கொஞ்சம் குடிக்க தண்ணி

முகவரிகள் தவறியதால் 13 Read More »

error: Content is protected !!
Scroll to Top