இத இதமாய் கொன்றாயடி 7
7 – இத இதமாய் கொன்றாயடி தமிழ் அவ்வளவு எளிதில் வீடு ஙரவில்லை. அலன் வயலுக்கு போய் அங்கிருக்கும் அவன் மோட்டர் போட்டு தண்ணீர் பாய்ச்சி விட்டு ஆட்கள் ஙந்தவுடன் வேலையை பிரித்துக் கொடுத்து மேற்பார்வை பார்த்து விட்டு வர நண்பகல் ஆகிவிட்டது. அதற்குள் மகிழ் வீட்டார் மறுவீட்டுக்கு அழைக்க வந்திருந்தனர். வசந்தாவும் இவர்களைப் பார்த்ததும் கையெடுத்து கும்பிட்டு,”வாங்க சம்மந்தி… எல்லோரும் வாங்க…” என அழைத்தார். அதற்குள் மகிமும் வந்து,”வாங்க…” அழைத்துவிட்டு,’நீங்கதான கண்ணாலம் பண்ண வச்சிங்க… […]


