ATM Tamil Romantic Novels

Author name: Surya Saravanan

455218285_509585694960470_9075049944312118991_n

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 19     ஆர்த்திக்கோ நீர்கட்டிக்கான மாத்திரைகளை எடுத்துக்கொள்ள முடியவில்லை சோர்ந்து போனாள். இதில் பீரியட்ஸ் ஆனதும் பீளிடிங் ஃப்ளோ அதிகம் இருக்க. அவளுக்கு உடம்பு வலி படுத்தி எடுத்தது. தங்கபாண்டியன் மடியில் படுத்திருந்தவளின் தலையை வருடிக்கொண்டே “அம்மு நீ வேலையை ரிசைன் பண்ணிடு! நீ கஷ்டப்படறதை என்னால பார்க்க முடியலைடி!” என்று வருத்தப்பட்டு ஆற்றாமையுடன் கூறினான் தங்கபாண்டியன்.    “எனக்கு வீட்ல இருந்தா ஏதோ ஏதோ மனசுக்குள்ள தோணுது கோல்ட். நம்ம கூட கல்யாணம் […]

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

453212228_497971459455227_4018069959495310631_n

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 18 மாதங்கள் வேகமாக ஓடியது! தேன்மொழி கல்லூரியின் இறுதியாண்டுக்கு வந்துவிட்டாள். எக்ஸாம்க்கு படிக்கிறேன் என்று அறையில் இரவு 12 மணிவரை லைட்டை போட்டுக்கொண்டு படிப்பதால் தனபாக்கியத்தின் தூக்கத்துக்கு தொந்தரவாக இருந்தது. தனபாக்கியமும் தேன்மொழியின் படிப்பிற்காக விழித்து கிடந்தார். “நீங்க தூங்குங்க அம்மாச்சி நான் வெயியே ஹால்ல போய் படிக்குறேன்!” என்றவளை “நீ வெளியே போய் படிக்க வேண்டாம். இங்கனயே படி நான் எல்லாம் அந்த காலத்துல விடிய விடிய கண்ணு முழிச்சு வேலை செய்த ஆளு

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

453099957_498572936061746_1513218913597202475_n

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 17     ஆர்த்தி வெளியேச் சென்றதும் ‘அட மீசையோட தம்பி சந்தனபாண்டியன் கல்யாணத்தை பற்றி முழுமையா கேட்பதற்குள்ள. அந்த மீசை வந்து என் பொண்ணை கூட்டிட்டு போய்ட்டானே’ என்ற வருத்தம் மேலோங்கி கிடக்க! கல்யாணத்தில் என்ன நடந்தது என்று தெரியாமல் மண்டையே வெடித்துவிடும் போலிருந்தது சங்கரிக்கு. அதான் இரவு என்றும் பாராமல் மகளுக்கு போன் செய்திருந்தார். ஆனால் நம்ம தங்கபாண்டியன் தனது மன்மத விளையாட்டுக்கு இடைஞ்சலாக வந்த கரடி மாமியாரின் போனை அணைத்துவிட்டானே!  

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

453099957_498572936061746_1513218913597202475_n

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

 நிலவு 16       “இதோ ஹாப் அன் ஹவர்ல ஆபீஸ்ல இருப்பேன்” என்று போன் பேசியபடியே ஹாலுக்கு வந்த தங்கபாண்டியனோ “ஆர்த்தி சாப்பிட என்ன செஞ்ச?” என்று கேட்டுக்கொண்டே சமையல்கட்டை எட்டிப்பார்த்தான்.   “சேமியா கிச்சடியும் சட்னியும் செய்திருக்கேன் கோல்ட்” என்றபடியே கிச்சடியை எடுத்துக்கொண்டு டைனிங் டேபிளில் வைத்து தட்டு வைத்து கிச்சடியை பறிமாறினாள் தங்கபாண்டியனுக்கு. “நீயும் உட்கார்ந்து சாப்பிடு ! ரெண்டு பேரும் ஒண்ணாவே ஆபிஸ் கிளம்பிடலாம்” என்றவன் கிச்சடியை சாப்பிட ஆரம்பித்தான்.

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

453212228_497971459455227_4018069959495310631_n

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 15     காரை நிறுத்திய சந்தனபாண்டியன் தன் மனையாளை பார்க்க அவளோ இன்னும் தூக்கம் கலையாமல் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தாள். இடியே தலையில் விழுந்தாலும் கூட எழும்ப மாட்டா போல வீடு வந்தது கூட தெரியாம தூங்கிட்டு இருக்காளே  என கடுப்பாகி தேன்மொழியின் தோளில் தட்டினான்.   “ம்ம் தூக்கம் வருது மாமா” என அவனது கையை தட்டிவிட்டு உறங்க ஆரம்பித்தாள்.   அதற்குள் தனபாக்கியம் காருக்கு பக்கம் வந்தவர் “ஏன் ராசா இம்புட்டு நேரம்

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

453212228_497971459455227_4018069959495310631_n

நிலவு 13       திருவிழா முடிந்து ரிசப்சன் நாளும் வந்தது. பொன்மணியோ சந்தனபாண்டியன் மீது இன்னும் அதே கோபத்துடன்தான் இருந்தார்.   ‘மூத்தவ பொன்னி கல்யாணத்தை எப்படி எல்லாம் செய்து பார்க்க ஆசைப்பட்டேன்! அதிலயும்  மண்ணை அள்ளிப்போட்டான். இப்போ என் ரெண்டாவது பொண்ணு கல்யாணத்தை என் இஷ்டப்படி நடத்தணும்னு இருந்தேன்! அதிலையும் குறுக்கே வந்து நின்னு கட்டையை போட்டு என் பொண்ணு கழுத்துலயே தாலியும் கட்டிட்டான் இந்த சந்தனபாண்டியன்! உனக்கும் பொண்ணு பொறக்கும்லடா உன்

Read More »

453212228_497971459455227_4018069959495310631_n

நிலவு 11 சீட்பெல்ட் கழட்டும்போது கண்விழித்துவிட்டாள் தேன்மொழி! “மாமாஆஆ கம்பி” என்று அவள் வாயை திறக்கும் முன் தேன்மொழியை தன்னோடு இறுக்கி அணைத்து குனிந்து விட்டான் சந்தனபாண்டியன்.  கார் கண்ணாடிகள் சில்லு சில்லாய் உடைந்து போய் காருக்குள் சிதறியது. ஒரு துளி பீஸ் கண்ணாடித்துண்டு கூட தேன்மொழியின் மீது படாதவாறு பார்த்துக்கொண்டான் சந்தனபாண்டியன். லாரிக்குள் இருந்த டிரைவர் காரை எட்டிப்பார்த்து விட்டு இனி காருக்குள் ஆள் உயிரோட முடியாது என்று தனக்குள் சிரித்துக்கொண்டு போனை தென்னரசுவுக்கு போட்டான்.

Read More »

453212228_497971459455227_4018069959495310631_n

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 10     நாகப்பனோ விடிந்ததும் தென்னரசுவை கூட்டிக்கொண்டு பொன்மணி வீட்டுக்கு வந்துவிட்டார். வாசல் தெளித்து கோலம் போட்டுக்கொண்டிருந்த தேவியோ கடுகடுத்த முகத்தோடு நின்றிருக்கும் நாகப்பனை பார்த்ததும் அவரது முகத்தில் திகில் வந்தது.   ‘இப்போ என்ன பிரச்சனை பண்ண வந்திருக்கானோ தெரியலை. நல்லாயிருந்த என் புருசனை நயவஞ்சகப் பேச்சால் மயக்கி என் பொண்ணை கல்யாணம் பண்ணிட்டு போக நினைச்சாங்க! அது முடியாம போனதும்! இப்போதான் மனுசன் கொஞ்சம் அமைதியா இருக்காரு. இன்னும் என் தம்பிகளை

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

453099957_498572936061746_1513218913597202475_n

நிலவு 8     தனபாக்கியமும் தேன்மொழியும் சாப்பிட வந்தனர். அங்கே சந்தனபாண்டியனுக்கு வளர்மதி சாப்பாடு பரிமாறிக்கொண்டிருந்தாள். தேன்மொழியோ ‘அச்சோ மாமா சாப்பிடுது நாம தள்ளியே உட்காருவோம் முத்தம் கித்தம் கொடுத்துப்புட்டா என்ன பண்ணுறது மானம் போயிடும்’ என பயந்தவள் சந்தனபாண்டியன் பக்கம் உட்காராமல் அவனுக்கு எதிரே இருந்த நாற்காலியில் சாப்பிட உட்கார்ந்தாள்.   எதிரே உட்கார்ந்து சாப்பிட்ட தேன்மொழியை பார்த்த சந்தனபாண்டியனோ ‘அந்த பயம் இருக்கணும்டி’ என்று உதட்டுக்குள் சிரித்துக்கொண்டு சாப்பிட்டு கை கழுவினான். தனபாக்கியத்திற்கு

Read More »

453099957_498572936061746_1513218913597202475_n

நிலவோடு பிறந்தவள் நீயோ?!

நிலவு 6   ஒரு நாளில் பாதி நேரம் சமையல் கட்டிலேயே போய்விடும் வளர்மதிக்கு. முகம் சுளிக்காமல் ஒவ்வொருக்கும் என்ன சாப்பாடு பிடிக்குமென்று பார்த்து பார்த்து செய்து கொடுப்பாள். இன்றும் அப்படித்தான் சமையல் வேலைகளை முனைப்போடு செய்துக் கொண்டிருந்தாள்.    தங்கபாண்டியன் ஆர்த்தியை வளர்மதிக்கு சமையல் வேலையில் உதவி செய்ய போகச்சொன்னதால் வேண்டா வெறுப்பாக அன்னநடை போட்டு சமையல்கட்டுக்குச் சென்றாள் ஆர்த்தி. அங்கே எப்போதும் போல வேகமாக காய்கறிகளை வெட்டிக்கொண்டிருந்தாள் வளர்மதி.   ‘என்ன வேகமாக வேலை

நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »

error: Content is protected !!
Scroll to Top