நெஞ்சோரம் பூத்தவளே 15
பூ – 15 மகள் கழுத்தில் தாலியோடு வந்து நின்றதை பார்த்த மருதப்பன், அதிர்ச்சியில் அப்படியே சிலையாகச் சமைந்து போய் நின்றார்! முல்லையின் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றையும், செந்தூரனையும் மாறி மாறிப் பார்த்தார் “முல்லை… என்னம்மா இது?” என்று நெஞ்சில் கைவைத்தபடி நிலை தடுமாறி வாசப்படியிலேயே சரிந்து உட்கார்ந்து விட்டார் மருதப்பன். அவரின் தொண்டை அடைத்தது, கண்கள் குளம் போலப் பெருகின. அப்பா என்று அவள் பதறி வந்து அவரது கையைப் […]
