நிலவோடு பிறந்தவள் நீயோ?!
நிலவு 20 கதவை மெதுவாகத் திறந்து உள்ளேச் சென்றவளுக்கு பக்கென்று இருந்தது. கட்டிலில் இதய வடிவில் ரோஜா பூ அலங்காரம் செய்திருந்தது. கட்டிலுக்கு பக்கத்தில் நெய் லட்டும், ஜிலேபியும் தட்டில் இருந்தது. ‘ஸ்வீட்டெல்லாம் வச்சிருக்கே! என்னை என்ன பண்ணப்போகுதோ தெரியலையே இந்த முரட்டு மீசை. முத்தம் மட்டும்தான் வேணும்னு நினைச்சேன். ஆனா இந்த மீசை மாமா என்னை மொத்தமா பிரியாணி போட கேட்டா என்ன பண்ணுவேன்! வெடவெடனு வருதே’ என்று முகத்தில் பூதித்திருந்த […]
நிலவோடு பிறந்தவள் நீயோ?! Read More »