மோகனப்புன்னகையில் வீழ்ந்தேனே-6&7
மோகனம்-6 மாப்பிள்ளை வீட்டார்… அவளைப் பார்த்து சம்மதம் சொல்லி விட்டுச் சென்ற அதே நாள்!! இரண்டாம் ஜாமம் கழிந்த.. நடுநிசி நெருங்கிக் கொண்டிருந்த.. அந்தகாரம் கமழும் இரவு!! தூரத்தே நாயொன்று ஈனமான குரலில் ஊளையிட்டு அடங்க… அவறையில் நிலவிக் கொண்டிருந்த மயான அமைதியை குலைக்கும் வகையில், “டிக் டிக்..”என்ற சப்தத்துடன் ஆடிக் கொண்டிருந்தது கடிகாரம்!! சின்ன முள்ளும், பெரிய முள்ளும் நள்ளிரவில் கூடும் இரகசிய காதல் கூடலுக்காக ஊர்ந்து ஊர்ந்து ஓடிக் கொண்டிருக்கலானது. தற்போது நேரமோ சரியாக […]







