ஏகாந்த இரவில் வா தேவதா! – 20 (விஷ்ணுப்ரியா)
ஏகாந்த இரவில் வா தேவதா [20]அடுத்த நாள் காலை. முந்தைய நாள் இரவு மனைவி.. பித்துப் பிடித்தவள் போல நடந்து கொண்டதில்… இன்னும் அவள் பால் ஊடலுற்றவனாக, முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு தான் திரிந்து கொண்டிருந்தான் சத்யாதித்தன். தன் அன்புக் கணவனின் கோபத்தின் காரணம் இன்னதென்று அறியாமல்.. அவனை மலையிறக்குவதற்காக.. முன்பு போல் அவளை கண்களாலேயே காதல் செய்யும் அந்தப் பழைய சத்யாதித்தனை மீளவும் வரவழைப்பதற்காக படாதபாடு பட்டுக் கொண்டிருந்தாள் யௌவனா. சத்யனோ.. இன்னும் சீற்றம் […]







