கடுவன் சூடிய பிச்சிப்பூ
அத்தியாயம் 6 ராயனின் சலவைக்கல் மார்பில் சாய்ந்திருந்தவளின் மனது பந்தயக்குதிரை போல வேகமாக துடித்தது. முதன் முதலில் ஒரு ஆணின் நெருக்கத்தில் நிற்பது ஏதோ ஒரு அசௌகரியத்தை தாண்டிய நிலையில் நின்றவள் உடனே அவனிடமிருந்து பிரியவும் மனமில்லாமல் போனது. கணவனிடமிருந்து சட்டென விலகினால் அவனை பிடிக்கலையோனு நினைச்சிடுவானோ என்று தன் நாணத்தை மறைத்து ராயனின் அணைப்புக்குள் நின்றிருந்தாள் முல்லைக்கொடி. பௌணர்மி நிலா வெளிச்சம் அந்த அறையில் ஜன்னலை தாண்டி ராயன் அறைக்குள் பரவியது அவனது அணைப்புக்குள் நின்றவளின் உடல் […]
கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »