கடுவன் சூடிய பிச்சிப்பூ 13
அத்தியாயம் 13 “எத்தனை புடவை எடுத்து வச்சிருக்கீங்க?” அவளது கோபம் புடவையை பார்த்ததும் கொஞ்சம் குறைந்துவிட்டது. ராயன் பொண்டாட்டியை சமாதானப்படுத்தும் தாரக மந்திரத்தை அறிந்திருப்பான் போலும். “எனக்கு வேண்டியவங்க புது பட்டுப்புடவை ஷோரூம்க்கு அழைப்பு கொடுத்திருந்தாங்க அவங்க கடைக்கு போயிருந்தேன் உனக்கு எடுக்கணும்னு தோணுச்சு எடுத்துட்டேன் அவங்களே ப்ளவுசஸும் தைச்சு கொடுக்குறேன்னு சொன்னாங்க ஓ.கேனு சொல்லி நான் சொன்ன அளவுல இரண்டு மணிநேரத்துல ப்ளவுஸும் தைச்சு கொடுத்துட்டாங்க… நான் புடவை எடுத்தது வீட்டுல யாருக்கும் தெரியாது உனக்கு […]
கடுவன் சூடிய பிச்சிப்பூ 13 Read More »