உயிர்வரை பாயாதே பைங்கிளி -10
10 நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து முகூர்த்தம் குறித்த நேரத்தில் மணமகள் மணமகன் அலகரத்தில் பரத்தும் திலோத்தமாவும் ஜோடி பதுமைகள் போல் மணையில் அமர்ந்து இருக்க… அவர்களை வாழ்த்த வந்த கூட்டத்தை விட திலோவின் திருமணம் நடைப் பெறுமா இல்லையா என வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் தான் அதிகம்…(அவ்ளோ ஆசை) மணமகள் மணமகனை மணையில் அமர்த்தி கங்கணம் பூட்டுதல் வேள்வி வளர்த்து வேத மந்திரங்கள் ஓதுதல் என அனைத்துமே முறைப்படி நடந்தேறிட… கல்யாண […]
உயிர்வரை பாயாதே பைங்கிளி -10 Read More »