கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா – 13 தர்ஷினி தனக்கு கொடுத்த ரூமில் தனது தங்கையிடம் மித்திரனை அடித்ததை பற்றி கூறிக் கொண்டிருக்கையில் ரூமிற்கு வந்த பிரியா இவர்கள் பேசுவதை கேட்டுஅதிர்ச்சியில் நின்று விட்டாள். “என்ன தர்ஷினி சொல்ற”என்ற பிரியாவின் குரலை கேட்டு இப்போது அதிர்வது அக்கா தங்கை இருவரின் முறை ஆகிற்று தர்ஷனியும் மனதில் “ஐயோ இவங்க நம்ம பேசுனது எல்லாத்தையும் கேட்டுட்டாங்களான்னு தெரியலையே” என்று மனதில் நினைத்துக் […]
கண்ணை கவ்வாதே கள்வா Read More »