கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா – 1 திருச்சிராப்பள்ளியில் மத்திய தரத்தினர் குடியிருக்கும் ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் அர்த்த ஜாம வேளையில் இரண்டாம் தளத்தின் மூன்றாவது வீட்டின் ரூமின் பால்கனி வழியாக ஒரு உருவம் ஏறி குதித்து சென்றான். அங்கே பால்கனி ஜன்னலின் திரை விலக்கி கண்ணில் பட்ட அவளை அங்கேயே நின்று சிறிது நேரம் ஆழ்ந்து பார்த்துக் கொண்டு இருந்தான். அந்த ஆறு அடி ஆண்மகன். பின் அங்கே இருந்த கதவில் கை […]
கண்ணை கவ்வாதே கள்வா Read More »