கண்ணை கவ்வாதே கள்வா
கண்ணை கவ்வாதே கள்வா – 2 பேருந்தில் சிந்துவிடம் பேசிக்கொண்டே திரும்பியவள் சிக்னலில் புல்லட்டில் அமர்ந்திருந்த அந்த ஆறடி உயரம் மனிதனை கண்டவுடன் தானாகவே தனது கனவில் வந்தவனுடன் ஒப்பிட்டு பார்த்தாள். அவள் பார்த்து கொண்டு இருக்கும் போதே சிந்து ‘அப்படி என்ன வாயில் ஈ, கொசு எல்லாம் போற அளவுக்கு பாக்கறா அதுவும் நம்மள விட்டுட்டு’ என்ற யோசனையுடன் அவள் பார்வை சென்ற இடத்தில் இவளும் பார்க்க அங்கே ஒன்றுமே இல்லை, அதில் மிகவும் […]
கண்ணை கவ்வாதே கள்வா Read More »