ATM Tamil Romantic Novels

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 4

அத்தியாயம் 4   அதன் பிறகு,  மதிக்கு அங்கு இரு கக பிடிக்கவில்லை உடனே தன் தோழிகளிடம் சொல்லிக் கொண்ட வள் அங்கிருந்து  சென்று விட்டா ள். அவள் சென்றாலும் சலசலப்பு தொடர்ந்தது இது விஜய் காதிற்கும் எட்டியது, அவளாக இருக்குமோ…? என யோசித்தவன்  பின் இது அவ னுக்கு தேவை தான், என்று  பார்ட் டில் பிஸியாகிவிட்டான். வீட்டுக்கு வந்த மதிக்கு ஏன் அங்கு சென்றோம் என ஆகிவிட்டது. கவினுக்கு வந்து விட்டேன் என மெசேஜ் செய்தவள்

வானவில் வரைந்த வண்ண நிலவே 4 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 3

அத்தியாயம் 3 மிருதுளா மதிக்கு போன் செய்தது  ம், மதி சொல்லுடி என்றாள். மிருது ளா, எனக்கு வர ஃப்ரைடே  ஈவினி ங், மகாபலிபுரத்தில் ஒரு ரெசார்ட்ல என்கேஜ்மென்ட் டி கண்டிப்பா நீ வரணும்,  நம்ம காலேஜ்,  ஃபிரண்ட்ஸ் எல்லா ரும் இன்வைட் பண்ணிஇருக்கேன் பயப்படாம வா டி அங்கிள் கிட்ட வேணா  நான் பேசி பர்மிஷன் வாங்குறேன் என்றாள்  மதியும் சரி டி எனிவே, கங்கிராஜு லேசன் டி என்றவள் சிறிது நேரம் பேசிவிட்டு வீடு

வானவில் வரைந்த வண்ண நிலவே 3 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 2

அத்தியாயம் 2  இங்கே காஞ்சிபுரத்தில் இன்னொரு வீட்டில், ஜெய் பிரதாப், கல்பனா மகன் அருண் பிரதாப், கோவமாக இருந்தான். கல்பனா, என்னங்க… அருண், கோபமா.. இருக்கான் என் னன்னு… கேளுங்க என்று குழைந் தார்  48 வயதிலும் முகம் முழுவதும் மேக் கப்புடன் சீவ்லஸ்ப்ளவுஸ்,உடலை ஒட்டிய புடவை என அமர்ந்திருந்  தார்.   ஜெய் பிரதாப், என்ன அருண் ஏன் காலையிலேயே.. டென்ஷனா… இரு க்க என்றார்.  அருண், அவரை முறைத்தவன் கோவப்படாம என்ன பண்ண சொ ல்றீங்க?…,டாட்…

வானவில் வரைந்த வண்ண நிலவே 2 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே 1

அத்தியாயம் 1 இரும்புகேட்டு வாசலில் நந்தவனம் காலனி என பெரிய பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது, காஞ்சிபுரம் மாவட்டம் நகராட்சிக்கு உட்பட்ட ஒரு ஊரில் இந்த பெரிய காலனி இருக்கிறது, 40 குடும்பங்கள் இங்கே வசித்து வருகின்றனர்.  இங்கே,  சொந்த வீட்டில் வசிப்பவர் களும் உண்டு, வாடகை வீட்டில் வசிப்பவர்களும் உண்டு. அழகான காலனி அது, காலனி உள்ளேயே சின்ன கோவில் உண்டு,  சுற்றி மரங்கள் விளையாடும் இடம் என ரம்மியமாக இருந்தது. இதே, காலணியில் ஒரு வீட்டில்

வானவில் வரைந்த வண்ண நிலவே 1 Read More »

IMG_20250325_185619

வானவில் வரைந்த வண்ண நிலவே

ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் ஜீவநதி, நல்ல காதல் கதையோடு வந்திருக்கேன். “வானவில் வரைந்த வண்ண நிலவே” குடும்பம், காதல் துரோகம் என அனைத்தும் கலந்து  கொடுத் து இருக்கிறேன் உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன்  உங்கள் ஜீவ நதி 

வானவில் வரைந்த வண்ண நிலவே Read More »

வானவில் வரைந்த வண்ண நிலவே

ஹாய், பிரண்ட்ஸ் நான் உங்கள் ஜீவநதி, திரும்ப நல்ல காதல் கதை யோடு, வந்திருக்கேன்.” வானவில் வரைந்த வண்ண நிலவே”. காதல் குடும்பம், துரோகம் என எல்லாம் கலந்து கொடுத்திருக்கிறேன். உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.   உங்கள் ஜீவநதி 

வானவில் வரைந்த வண்ண நிலவே Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

கண்ணை கவ்வாதே  கள்வா – 2 பேருந்தில் சிந்துவிடம் பேசிக்கொண்டே திரும்பியவள் சிக்னலில் புல்லட்டில் அமர்ந்திருந்த அந்த ஆறடி உயரம் மனிதனை கண்டவுடன் தானாகவே தனது கனவில் வந்தவனுடன் ஒப்பிட்டு பார்த்தாள்.    அவள் பார்த்து கொண்டு இருக்கும் போதே சிந்து ‘அப்படி என்ன வாயில் ஈ, கொசு எல்லாம் போற அளவுக்கு பாக்கறா அதுவும் நம்மள விட்டுட்டு’ என்ற யோசனையுடன் அவள் பார்வை சென்ற இடத்தில் இவளும் பார்க்க அங்கே ஒன்றுமே இல்லை, அதில் மிகவும்

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

காதல் கள்வன் 18,19

அத்தியாயம் 18    சிம்மன் நிலாவை விட்டு விலகிய பின்னும் அவள் அழுவதை நிறுத்தவேயில்லை ஏற்கனவே வெளியே வேறு பேய் மழை பெய்து கொண்டே இருக்க உள்ளே இவளும் தாரை தாரையாக கண்ணீர் விட்டு கதறி கொண்டே இருந்தாள்.    சிம்மன் ஜீப்பின் உள்ளே இருந்த விளக்கை போட்டவன் “இப்போ எதுக்கு கதறி கதறி அழற அம்மணி இந்தா தண்ணீயை குடி” என்று தண்ணீர் பாட்டிலை அவள் முன் நீட்டினான்.    அவளோ அழுது கொண்டே யோசனையுடன்

காதல் கள்வன் 18,19 Read More »

காதல் கள்வன் 18,19

அத்தியாயம் 18    சிம்மன் நிலாவை விட்டு விலகிய பின்னும் அவள் அழுவதை நிறுத்தவேயில்லை ஏற்கனவே வெளியே வேறு பேய் மழை பெய்து கொண்டே இருக்க உள்ளே இவளும் தாரை தாரையாக கண்ணீர் விட்டு கதறி கொண்டே இருந்தாள்.    சிம்மன் ஜீப்பின் உள்ளே இருந்த விளக்கை போட்டவன் “இப்போ எதுக்கு கதறி கதறி அழற அம்மணி இந்தா தண்ணீயை குடி” என்று தண்ணீர் பாட்டிலை அவள் முன் நீட்டினான்.    அவளோ அழுது கொண்டே யோசனையுடன்

காதல் கள்வன் 18,19 Read More »

error: Content is protected !!
Scroll to Top