மெய் தீண்டும் முரடா 9,10
அத்தியாயம் 9 ஐயப்பன் தன் அக்கா மகளின் பிணத்தை பார்த்து கதறி கதறி அழுக ஆரம்பித்தார் “என் ராசாத்தி இப்படி ஒன்னும் தெரியாத வயசுல போய் சேர்ந்துட்டியே என் மாமன் உன்னை எப்படியெல்லாம் ஆசை ஆசையா வளர்த்தாக” என்று கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருந்தார். ரிச்சர்ட் அந்த சிதைந்த போன முகத்தை பார்க்க முடியாமல் தன் குடலே வெளியே வந்து விழுந்து விடும் அளவுக்கு வாந்தி எடுத்து கொண்டு இருக்க அவனின் காவலாளி […]
மெய் தீண்டும் முரடா 9,10 Read More »