என் வினோதனே 20,21
அத்தியாயம் 20 மறுநாள் காலை வேளையில் மார்கழி மாத குளிரில் தலை குளித்துவிட்டு உறங்கி கொண்டு இருக்கும் பிள்ளையை புடவையால் சுற்றி தூக்கி கொண்டு அஜய்யின் வீட்டுக்கு வேலை பார்க்க வந்து கொண்டிருந்தாள் மல்லிகா. அவளை தன் அறையின் பால்கனி வழியாக பார்த்த அஜய் கீழே இறங்கி வந்தான். அவளின் மகனை வரண்டாவில் ஒரு பழைய போர்வையை விரித்து கீழே போட்டு அதன் மேலே படுக்க வைத்தாள் பக்கெட்டில் தண்ணீரை எடுத்து கொண்டு […]