ATM Tamil Romantic Novels

என் உயிரே நீ விலகாதே 24

அத்தியாயம் 24  காலை,  தேனு எழுந்தவள் மன  நி றைவுடன் கடவுளை        வேண்டிக் கொண்டு அவர்களுக்கு     சமைக்க ஆரம்பித்தாள். அதன் பிறகு   எழுந் த ஆதவன் அவளை சீண்டி வம்பு இழுத்து இன்னொரு கூடலை நடத் தியவன் மீசையை முறுக்கியபடி வெளியே வந்தான்   தேனு, போங்க….., மாமா இப்பதான் குளிச்சேன் என்றாள். ஆதவன் இந் த மாமனுக்காக இன்னொரு முறை குளி டி, தப்பில்லை என கன்னத்தி ல் முத்தமிட்டான்   தேனு, […]

என் உயிரே நீ விலகாதே 24 Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

    அத்தியாயம் – 7    மதுரையின் சித்திரை திருவிழாவின் முக்கியமான நாளே மீனாட்சி சுந்தரேஸ்வரரின் திருக்கல்யாணமாகும் ஊரெங்கும் அலங்காரமாகவும் மேல தாளங்களும் வானவேடிக்கைகளும் கொண்டு ஊரே ஜெகஜோதியாய் ஜொலித்துக் கொண்டு இருந்தது.     கோவிலின் மண்டபத்தில் திருக்கல்யாணத்திற்கு உண்டான அனைத்து அலங்காரங்களும் செய்து பூ தோரணங்களாலும் மேல வாத்தியங்கள் முழங்க மக்கள் கூட்டத்தின் நடுவே கம்பிரமாக தனது உமாபதியுடன் அமர்ந்து பக்தர்களுக்கு தனது திருமணத்தை அருள்பாலிக்கும் வகையில் காட்சியளித்துக் கொண்டிருந்தாள் மதுரையை ஆளும்

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ 13

அத்தியாயம் 13 “எத்தனை புடவை எடுத்து வச்சிருக்கீங்க?” அவளது கோபம் புடவையை பார்த்ததும் கொஞ்சம் குறைந்துவிட்டது. ராயன் பொண்டாட்டியை சமாதானப்படுத்தும் தாரக மந்திரத்தை அறிந்திருப்பான் போலும். “எனக்கு வேண்டியவங்க புது பட்டுப்புடவை ஷோரூம்க்கு அழைப்பு கொடுத்திருந்தாங்க அவங்க கடைக்கு போயிருந்தேன் உனக்கு எடுக்கணும்னு தோணுச்சு எடுத்துட்டேன் அவங்களே ப்ளவுசஸும் தைச்சு கொடுக்குறேன்னு சொன்னாங்க ஓ.கேனு சொல்லி நான் சொன்ன அளவுல இரண்டு மணிநேரத்துல ப்ளவுஸும் தைச்சு கொடுத்துட்டாங்க… நான் புடவை எடுத்தது வீட்டுல யாருக்கும் தெரியாது உனக்கு

கடுவன் சூடிய பிச்சிப்பூ 13 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி -12

12 பரத் திலோவின் தாலியைப் பிடுங்கவும் பதறிப் போய் தடுத்தாள் திலோத்தமா ஒரு கையால் தன் தாலியை இறுக பற்றி கொண்டு மறு கையால் பரத்தை தடுக்க பெரும் பாடு பட்டு போனாள்… அந்த மெல்லியவள்…   “பரத் என்ன பண்றிங்க விடுங்க பரத் ஐயோ தயவு செஞ்சு விடுங்க, விடுங்க சொல்றேன்ல??? “ என திலோவின் கெஞ்சல் கதறல் எதுவும் பரத்ன் செவியை எட்டியதாகவே தெரியவில்லை…    பரத் தம்பி என்ன காரியம் பண்றிங்க விடுங்க 

உயிர்வரை பாயாதே பைங்கிளி -12 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி-11

11    ஊருக்கு முன்பாக தன் அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டிய கிரிதரன் மீது கொலை வெறியுடன் பாய்ந்தான் பரத்..   அவனுக்கு இணையாக சண்டையில் குதித்தான் கிரிதரன்… ஒருவர் மாற்றி ஒருவர் விட்டு கொடுக்காமல் சண்டை மாயிந்தனர்… கூடியிருந்த பெரியவர்கள்  இருவரையும் விலக்கி விட  பெரும்  பாடுபட்டு போயினர்…   ஒருவருக்கு ஒருவர் சளைக்காமல் சண்டை போட்டதின் பலன்…இவனுக்கு மூக்கு உடைந்தால் அவனுக்கு உதடு கிழிந்தது… அவன் சட்டை கிழிந்து இருந்தால் இவனுக்கு  வேட்டி அவிழ்ந்து

உயிர்வரை பாயாதே பைங்கிளி-11 Read More »

உயிர்வரை பாயாதே பைங்கிளி -10

10   நாள் பார்த்து நட்சத்திரம் பார்த்து முகூர்த்தம் குறித்த நேரத்தில் மணமகள் மணமகன் அலகரத்தில் பரத்தும் திலோத்தமாவும் ஜோடி பதுமைகள் போல்  மணையில் அமர்ந்து இருக்க… அவர்களை வாழ்த்த வந்த கூட்டத்தை விட  திலோவின் திருமணம் நடைப் பெறுமா இல்லையா என வேடிக்கை பார்க்க வந்த கூட்டம் தான் அதிகம்…(அவ்ளோ ஆசை)   மணமகள் மணமகனை மணையில் அமர்த்தி கங்கணம் பூட்டுதல் வேள்வி வளர்த்து வேத மந்திரங்கள் ஓதுதல் என அனைத்துமே முறைப்படி நடந்தேறிட… கல்யாண

உயிர்வரை பாயாதே பைங்கிளி -10 Read More »

என்னை உனக்குள் தொலைத்தேனடி

      அத்தியாயம் – 6   வள்ளியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டு கலை நேராக சென்று நின்றது என்னவோ கிரவுண்டில் தான் அனைவரும் என்ன பார்க்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தால் அங்கே அழகர் ராகேஷ்யை மிரட்டி கொண்டிருந்தான்.     அருகில் நின்று இருந்தவளிடம் என்ன விஷயம் என்று கேட்க அதற்கு அவள் “ அந்த ராகேஷ் இருக்கான்ல இவரோட ஏரியா பொண்ணை லவ் பண்ணுறேன்னு சொல்லி ஏமாத்திட்டானாம் அதோட விடாம வீடியோ எடுத்து

என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »

என் வினோதனே 18,19

அத்தியாயம் 18   நாளுக்கு நாள் அஜய்யின் மன உளச்சல் அதிகரிக்க அதிகரிக்க அவனால் ஒரு கட்டத்துக்க மேல் முடியாமல் வேல்முருகனை காண சென்றான்.    அவனை பார்த்த வேல்முருகன் “என்னாச்சு அஜய் ஏன் ரொம்ப டல்லா இருக்க எதாவது பிரச்சனையா” என்று கேட்டார் “ஆமா அங்கிள் நான் இதை எப்படி உங்க கிட்ட சொல்றதுன்னே தெரியலை அங்கிள் எனக்கு அவள் நியாபகமாவே இருக்கு என் மனசும் உடம்பும் அவளை மட்டும் தான் தேடி அலையுது” என்றான்

என் வினோதனே 18,19 Read More »

என் உயிரே நீ விலகாதே 23

அத்தியாயம் 23 என்னங்க அப்படி பாக்குறீங்க தலை வலிக்குதுன்னு சொன்னீங்க இல்ல பிடிச்சு விடவா என கேட்டா  ள். ஆதவன் முதலில் அதிர்ந்து பி ன் சிரித்தவன், ம்ம்..,பிடிச்சு விடு தே னு என படுத்துக் கொண்டான்     தேனு உள்ளே சென்றவள் தைலத் தை எடுத்துக் கொண்டு வந்து அவ ன் அருகில் அமர்ந்து தைலத்தை எடுத்து, கழுத்து நெற்றியில் தேய்த் து இதமாக பிடித்து விட்டாள். பின் கால்களில் தைலம் தேய்த்து அழுத் தி

என் உயிரே நீ விலகாதே 23 Read More »

கடுவன் சூடிய பிச்சிப்பூ

அத்தியாயம் 12 பூவில் வண்டு தேன் எடுப்பது போல பெண்ணவளின் இதழில் தேன் அமுதம் அருந்திக்கொண்டிருந்தான் வல்லவராயன். அவளுமே அவன் கொடுத்த முத்தத்தில் அதிர்ந்தாலும் அவன் மேல் கொண்ட காதலில் அவன் கொடுக்கும் முத்தத்தை ஏற்று அவனுக்கு இயைந்துக் கொண்டிருந்தாள். அவள் துவண்டு விழும் நேரம் அவளை விட்டு விலகி அவளை அணைத்துக்கொண்டு அவளது கண்களை பார்த்தான். அவள் கண்கள் லேசாய் கலங்கியிருக்கவும் “கஷ்டப்படுத்திட்டேனா கொடி?” என அவளது விழி நீரை விரலால் துடைத்துவிட்டான். “இ.இல்ல சின்னய்யா” என்று

கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »

error: Content is protected !!
Scroll to Top