கடுவன் சூடிய பிச்சிப்பூ
அத்தியாயம் 12 பூவில் வண்டு தேன் எடுப்பது போல பெண்ணவளின் இதழில் தேன் அமுதம் அருந்திக்கொண்டிருந்தான் வல்லவராயன். அவளுமே அவன் கொடுத்த முத்தத்தில் அதிர்ந்தாலும் அவன் மேல் கொண்ட காதலில் அவன் கொடுக்கும் முத்தத்தை ஏற்று அவனுக்கு இயைந்துக் கொண்டிருந்தாள். அவள் துவண்டு விழும் நேரம் அவளை விட்டு விலகி அவளை அணைத்துக்கொண்டு அவளது கண்களை பார்த்தான். அவள் கண்கள் லேசாய் கலங்கியிருக்கவும் “கஷ்டப்படுத்திட்டேனா கொடி?” என அவளது விழி நீரை விரலால் துடைத்துவிட்டான். “இ.இல்ல சின்னய்யா” என்று […]
கடுவன் சூடிய பிச்சிப்பூ Read More »