யாரார்கு யாரடி நீ 6-7
அத்தியாயம் 6 காரினை ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் நிறுத்தியவன், அவளை தரதரவென இழுத்துக் கொண்டு உள்ளே சென்றான். “எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துருக்கீங்க? விடுங்க.. ஏன்.. இப்படி இழுத்துட்டு போறீங்க? விடுங்கன்னு சொல்றேன்ல..” என்றவன் பேசிக் கொண்டிருக்கும் போதே, அங்கு வழக்கமாக அவன் தங்கும் அறைக்கு கூட்டிச் சென்றிருந்தான். நினைத்ததை செய்து முடிக்கும் முடி சூடா மன்னனவன்.. அவனை தடுக்கும் தைரியம் யாருக்கு உண்டு? தனதறைக்கு சென்றதும் அறைக்கதவை சாற்றியவன், அவள் அணிந்திருந்த புடவைக்கு விடுதலை […]
யாரார்கு யாரடி நீ 6-7 Read More »