ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 27
27 நிமலன் ஆஸ்திரேலியா போகாமல் அவனை ஒருவழியாக ஆராதனாவை காட்டி திருச்செந்தூருக்கு இழுத்து வந்தனர். ஆனால் அவன் அவர்களின் வீட்டுக்கு செல்லவில்லை. எவ்வளவு வற்புறுத்தியும் ஆரன் வீட்டுக்கும் அவன் வரவில்லை. “என்ன இருந்தாலும் இதுதான் உன் மாமியார் வீடு! வந்து போகத் தான் இருக்கணும்.. இப்படி முறுக்கிக்கிட்டு எல்லாம் இருக்காதே அண்ணா!!” என்று மயூரி வம்பு இழுத்தாலும் “அதுவரை நான் தனியாவே இருந்துக்கிறேன் மயூ” என்று தனியாகப் ஹோட்டலில் அறை எடுத்து […]
ஆசைகள் உன்னிடம் அசுரனே.. 27 Read More »