1 மரபே பிழையாம்
1. மரபே பிழையாம் ஆதித்யன் தி இராயல் என்கிளேவ் குடியிருப்பின் பேஸ்மென்ட் .. முன்னிரவு நேரம்.. கார்களுக்கு இடையில் வெளிச்சமில்லா பகுதியில்.. ஒரு காதல் ஜோடி. நம் நாயகி வசுமதியின் பன்னீர் ரோஜா உதடுகள் காதலன் சரத்தின் பல்பட்டு வெல்வெட் ரோஜா சிவப்பானது. வலிய ஆணின் இறுக்கி அணைத்தலில் எலும்பும் நொறுங்குமோ பயத்தில் வசு. 29,25 வயதுகளில் இருந்தாலும் இருவருக்கும் இது முதல் முத்தம் என்பதால் பெரும் பதட்டமிருந்தது. ஸ்வாசங்கள் தாறுமாறாய் எகிறி, தேகங்கள் தேடலுக்கு தயாராகி […]

