Jiya janvi navals
Jiya janvi navals
6 – இத இதமாய் கொன்றாயடி அதற்குப் பிறகு இரண்டு பேர் மனதில் பகை வளர்ந்துக் கொண்டே போனது. பார்க்கும் இடத்தில் எதிரியாய் பாவித்து சண்டைப் போட்டனர். இவர்கள் இப்படி இருக்கும் போது இவர்களுக்கு திருமணமா… விதி நினைத்தால் நடக்காமல் போய்விடுமா… ஊராரை திரட்டிக் கொண்டு வசந்தா பெண் பார்க்க வந்திருந்தார். தமிழ் யாருக்கோ வந்த விருந்து என உட்கார்ந்திருந்தான். மகிழ்விழியை கூடத்திற்கு அழைத்து வந்தனர். அவளும் தமிழை
5 – இத இதமாய் கொன்றாயடி மகிழுக்கு அப்போது வயது பதினான்கு. அவள் அப்போ ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு மதியத்தில் இருந்து அடிவயிற்றில் ஒரே வலி. நேரம் நேரமாக கடுமையாக இருந்தது. இருந்தும் பல்லை கடித்து பொறுத்துக் கொண்டாள். பள்ளி முடிந்ததும் முதல் ஆளாக கிளம்பினாள். அவள் தெருவில் வருகையில் அடிவயிற்றில் இழுத்துப் பிடித்த மாதிரி ஒரு சுருக்கென வலி. கால் வழியாக கொட கொடனு ஒரே இரத்தம்.
4 – இத இதமாய் கொன்றாயடி வசந்தா சொன்னதும்,”முடியாதம்மா… அவளை எல்லாம கட்டிக்க முடியாது. அவள கண்ணாலம் பண்ணிக்கற நேரம் நல்ல பாழுங்கிணற பார்த்து விழுந்து சாவலாம்…” வசந்தா,”அப்படி எல்லாம் சொல்லாதப்பா… நா சொல்றத செத்த கேளுப்பா…” வர என்ன சொல்ல வருகிறார் என கேட்காமல் அவரின் பேச்சை இடைமறித்து,”நீ அவள் பத்தி எதுவும் சொல்லாதம்மா… நா கேட்கற மூடில்ல…” அவரும் எவ்வளவோ கேட்டுப்
3 – இத இதமாய் கொன்றாயடி இவனுக்கு கொல்லும் வெறியே வந்தது.எவ்வளவு தன் மேல் கோபம் இருந்தால் அழுகை வராமல் இவ்வளவு அடியை வாங்கிக் கொள்வாள் என நினைத்துக் கொண்டான். மனதில் அவள் இந்த நிலையில் இருக்கும் போது ஏதும் செய்யக்கூடாது என்று தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். முகத்தை திருப்பிக் கொண்டதும் மட்டுமில்லாமல் வாயில் முணுமுணுத்தவாறே இருந்தாள். வேலாயுத்த்திற்கு இதுவரை பொறுத்துக் கொண்டான். பொறுத்தது போதும் என