என் உயிரே நீ விலகாதே 22
அத்தியாயம் 22 ஆதவன் மறுநாள் சீக்கிரமே எழுந் தவன் கடைக்கு சென்று விட்டான் காலை எழுந்த தனம் ஆதவனை தேடினார். அவன் இல்லை ஃபோன் பண்ணிப் பார்த்தார் அவன் எடுக் கவும் இல்லை உதயனிடம் ஏம்பா உதயா ஆதவன பார்த்த காலையிலேயே என்கிட்ட சொல்லாம,எங்கேயும் போக மாட் டான். நேத்து நைட்டும் என் கையா ல சாப்பிடவும் இல்ல இன்னைக்கும் காலைல எதுவும் சொல்லிக்காம போயிட்டான் உன் கிட்ட ஏதாச்சும் சொன்னானா என கேட்டார் உதயன் இல்லம்மா […]
என் உயிரே நீ விலகாதே 22 Read More »