என் உயிரே நீ விலகாதே 14
அத்தியாயம் 14 தேன் மதுரை வீட்டை விட்டு சென் ற போதும்கூட ஆதவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை அவன் அம்மா தனம் அப்படி நடித்து இல் லாதது பொல்லாததை கூறி அவ ளை வெறுக்க வைத்தார். திருவுக்கு விஷயம் தெரிந்து அவ ன் கேட்டதற்கு, என் அம்மா தான் முக்கியம் மச்சான், வேற எதையும் என்கிட்ட கேட்காத வேற யாரைப் பற்றி என்கிட்ட பேசாதே என்று வி ட்டான் கதிரவனிடம் கோமதி விஷயத்தை கூறியபோது அவன் திருந்த […]
என் உயிரே நீ விலகாதே 14 Read More »