என் உயிரே நீ விலகாதே 9
அத்தியாயம் 9 அவள், அவன் கேட்டதும் தலை குனிந்து கொண்டாள் ரவி உடனே சொல்லு தேனுமா என்றான். தேனு இல்லனா நான் இங்கனவே இருந்துக்கிறேன் யாருக்கும் பாரமா இருக்க விரும்பல உங்க கல்யாணத்துக்கு கூப்பிடுங் க கண்டிப்பா வரேன் என்றாள் ஆரா ஏன் இப்படி பேசற தேனு வா போகலாம் என்றாள் ரவி எழுந்து கொண்டவன் இன்னு ம் ஒரு மாசம் டைம் உனக்கு அடுத் த மாசம், நம்ம ஊருக்கே எனக்கு மாற்றல் ஆகுது. என்கூட […]
என் உயிரே நீ விலகாதே 9 Read More »