என் உயிரே நீ விலகாதே 18
அத்தியாயம் 18 கதிரவனும் உதயனும் பேசி விட்டு சென்ற பின் ஆதவன் இருதலைக் கொல்லியாய் தவித்தான் ஆனால் தேனோடு வாழ ஆசை நிறையவே இருந்தது. ஆயுத பூஜை கடையில் சாமி கும்பிட்டான் ஆதவன் அதே நேரம் புதுக்கடைக்கு பூஜை போட்டு விட்டான். பெயர் மட்டும் வைக்கவில்லை. முதல் முறை தன த்திடம், கடை வாங்கிய விஷயத் தை கூறவில்லை. விஜயதசமி அன்று தனம் கேட்ட த ன் பெயரில் பக்கத்தில் உள்ள கோ விலுக்கு அழைத்து சென்றான் […]
என் உயிரே நீ விலகாதே 18 Read More »