ATM Tamil Romantic Novels

எங்கு காணினும் நின் காதலே… 7

7   மதுரையின் முக்கிய பகுதியான சிம்மக்கல்லில் அமைந்திருக்கும் மிகப் பெரிய வீடு அது!! அழகுசுந்தரத்தின் வீடு!! அந்த காலக் கட்டிடக்கலையும் இக்கால நவீன வசதிகளையும் சேர்த்து பிரம்மாண்டமாக இருந்தது. அதன் இரண்டாம் மாடியில் இருக்கும் பால்கனி போன்ற அமைப்பில் தொங்கிக் கொண்டிருக்கும் ஊஞ்சலில் அமர்ந்து யோசனையில் மூழ்கியிருந்தாள் நிவேதிதா.   கல்லூரி நாட்களில் சிறகடித்துப் பறந்த காலத்தை தான் நினைத்துக் கொண்டிருந்தாள். எவ்வளவு அழகான தருணம்.. எந்தவிதக் கட்டுப்பாடுகளும் இன்றி சுதந்திரமாக சுற்றி பறந்த காலம்.. […]

எங்கு காணினும் நின் காதலே… 7 Read More »

இராட்ஷஸ மாமனே… 1

மாமனே 1     மண் மட்டுமல்ல மல்லிகையும் மணக்கும் மதுரை‌!!   சங்கம் வைத்த மதுரை… பங்கம் பண்ணும் எதிரியை.. தங்கமாய் தாங்கும் உறவை..!!   ஊரு முழுக்க உறவாய்… உறவே ஊராய்… இப்படி எங்கேயாவது பாத்திருக்கீங்களா அப்போ மதுரைக்கு வாங்க!!   அட… மதுரைக்கு மார்க்கெட்டிங் பண்ணலங்க! மாணிக்கவேலின் வாழ்க்கையை பார்க்க போறோம்!!   யார் இந்த மாணிக்கவேல் இதுதானே உங்களின் யோசனை?   அப்படியே டைம் ட்ராவல் போனாலும் சரி இல்ல மூஞ்சிக்கு

இராட்ஷஸ மாமனே… 1 Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 22

இஷ்டம் – 22   கார்த்திக் சொன்னது போலவே மேகலையின் உறவு கூட்டங்கள் அவனை பிடித்து தான் வைத்திருந்தனர்.   என்ன இருந்தாலும் தாங்கள் அன்று அப்படி நடந்திருக்க கூடாது.. செய்திருக்க கூடாது.. நின்றிருக்க கூடாது.. அத்தனை கூடாது போட்டு, மன்னிப்பு படலம் இல்லை மன்னிப்பு புராணமாய் நீண்டு கொண்டே சென்றது.    இதில் இளவட்டங்கள் எல்லாம் அவனோடு சேர்ந்து கொண்டு “இந்த ஓல்டுஸுக்கு அறிவே இல்லிங் மச்சான்.. அண்ணா.. தம்பி” என்று ஒவ்வொரு உறவு முறை

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 22 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 6

6     ஆமாம் நான் தான் செய்தேன் என்றான் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு பஞ்சாயத்தார் முன்னிலையில் வெற்றி வேந்தன்!!   சிங்கம் சிக்கிடுச்சு என்று மனதுக்குள் குதூகலித்த மருதுவோ.. “பார்த்தீய்ங்களா ஐயா.. அவன் வாயாலேயே அவனே ஒத்துக்கிட்டான். எங்க வீட்டு பொண்ண கடத்திட்டு போய் தப்பு செய்ததுமில்லாமல் அத நெஞ்சை நிமிர்த்தி கிட்ட வேற சொல்லுறான். வெள்ளையுமா சொள்ளையுமா சுத்தினாலும் உள்ளுக்குள்ள இருப்பதெல்லாம் வெறும் கசடு தானு இதோ நிரூபிச்சிட்டான்ல.. இவனை எல்லாம் சும்மா விடாதீய்ங்க” என்று

எங்கு காணினும் நின் காதலே… 6 Read More »

எங்கு காணினும் நின் காதலே… 5

5     மை பூசியது போல எங்கும் அடர்ந்த இரவு.. வஞ்சியவள் மஞ்சத்தில் தன்னிலை மறந்து துயிலோ மயக்கமுமோ கலந்த நிலையில் இருக்க.. அவள் போட்டிருந்த மிடியின் மேல்பக்க சட்டை சற்றே நெகிழ்ந்து வெண்ணிற இடை மெல்லிய வெளிச்சத்தில் பளீச்சென்று தெரிய.. அவள் புரண்டு படுத்ததில் முழங்கால் வரை ஏறியிருந்த பாவாடை அவளது தந்தம் போல வழவழப்பான கால்களை காட்டிட.. அவனின் மனதில் அறிவில் அவளின் அழகோ.. அங்கலாவயங்களோ எதுவுமே பதியவே இல்லை.   கண்கள்

எங்கு காணினும் நின் காதலே… 5 Read More »

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 21

இஷ்டம் -21     கார்த்திகை பெங்களூர் வரை தேடி சென்று அவன் இல்லை என்று சோர்ந்த முகத்தோடு வந்தவர், மகளை நிறுத்தி “அம்மணி.. அப்பா செஞ்சது தப்புதான். ஏதோ புத்தி கெட்டு போய் அவன் பேச்சை கேட்டு அப்படி செஞ்சிட்டேனுங்க.. மாப்பிள்ளைங் கூட ஃபர்ஸ்ட் அமைதியாய் தானுங்க இருந்தாப்புல.. எல்லாம் இந்த கூறுகெட்ட மாணிக்கவேலால் தானுங்க..” என்றதும் அப்பாவை தீர்க்கமாக பார்த்தவள்,    “எவனோ ஒருத்தன் சொன்னா உடனே நீங்க சந்தேகப்படுவீங்க அப்படித்தானே?? நீங்க வாரோணும்னா..

நீ நீ நீ என்னோட இஷ்டம்… 21 Read More »

error: Content is protected !!
Scroll to Top