என்னை உனக்குள் தொலைத்தேனடி
அத்தியாயம் – 3 சற்றென்று பேருந்து குழுங்கி நின்றதில் அனைவரும் என்ன என்று பார்க்க அங்கே ஒருவன் மற்றொருவனை அடித்துக்கொண்டு இருந்ததை பார்த்தவர்கள் தங்களுக்குள் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அமலா டீச்சர்ருக்கும் வள்ளிக்கும் இது புதுசாக இருக்க அருகில் அமர்ந்து இருந்த பெண்ணிடம் அவர் என்னவென்று விசாரிக்க வள்ளி இவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டே வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்து இருந்தாள். அப்பெண்மணியோ அந்த நேரத்து பொழுதுபோக்காக […]
என்னை உனக்குள் தொலைத்தேனடி Read More »