தொடாமலே சுடுகிறாயே 14🔥
அத்தியாயம் 14 ஒருநாள் மாலை ஜெய் தோட்டத்தில் ஃபு ட்பால் விளையாடி முடித்தவன் தோட்டத் தில் போடப்பட்ட கல் மேடையில் அமர்ந் தவன் வீட்டின் பின்பக்கம் அன்றில் து ணிகளை காய வைப்பது தெரிந்தது. ஜெய் எட்டிப் பார்த்தான். பக்கத்தில் யா ருமில்லை என அறிந்து கொண்டவன் பூனை போல் மெதுவாக பதுங்கி வந்து அன்றிலைப் பின்பக்கமாக இறுக அ ணைத்துக் கொண்டான். இதை சற்றும் எதிர்பார்க்காத அன்றில் அவன் அணைத்ததும் ..ம்மா […]






