ATM Tamil Romantic Novels

தொடாமலே சுடுகிறாயே 9🔥

அத்தியாயம் 9   அன்றில் அவனை பலம் கொண்டு வில க்கி தள்ளிவிட்டு யார் என திரும்பி பார்த் தவள்,அதிர்ச்சியில் கண்களை விரித்து அப்படியே சிறிது நேரம் நின்று விட்டாள்    ஆம்  யார் அவளை சொல்லால் வதை த்தானோ அவனே தான்,யாரை பார்க்க கூடாது என்று இத்தனை நாட்கள்  கோ யம்புத்தூரில் இருந்தாலோ அவனே தான்    பின்பு சுயம் வந்தவள்,அவனைப் பார்த் து நீங்க நினைக்கிற பொண்ணு நான் இல்ல சார், உங்க வீட்டு […]

தொடாமலே சுடுகிறாயே 9🔥 Read More »

நிலா நேசம் வானளவு

12.நேசம் “அக்கா… கொஞ்சம் அமைதியா இருங்க…” ஈஸ்வரமூர்த்தியின் குரல் நடுங்கியது. “நடந்தது நமக்கே அதிர்ச்சிதான்… ஆனா இப்போ கோபத்துல பேசுறதால எதுவும் சரியாகாது…” “சரியாகாதா?” என்று கங்கா கண்களை சிவக்க பார்த்தார். “என் பொண்ணு இத்தனை வருஷமா அந்த விக்ரமத்தான் வாழ்க்கைன்னு நினைச்சு இருந்தா… அவன் கூட பேசின ஒவ்வொரு வார்த்தையையும் மனசுல வைத்து வாழ்ந்தா… இப்போ அந்த வெண்ணிலா வந்ததுக்குப் பிறகு அவளை தூக்கி எறிஞ்ச மாதிரி கல்யாணம் பண்ணிக்கிட்டான்!” அவரின் குரல் உடைந்து போனது.

நிலா நேசம் வானளவு Read More »

நிலா நேசம் வானளவு

11.நேசம்      மாலை முழுவதும் நடந்த சடங்குகளுக்குப் பிறகு வீடு மெதுவாக அமைதியாகிக் கொண்டிருந்தது. ஆனால் அந்த பெரிய வீட்டின் மேல்மாடி முழுக்க இன்னும் மல்லிகை வாசனையும் திருமண அலங்காரத்தின் மணமும் பரவியிருந்தது..   வெண்ணிலா அமைதியாக கண்ணாடி முன் அமர்ந்திருந்தாள். அவளது கைகளில் நிறைந்த மருதாணி, கழுத்தில் கனமாக இருந்த தாலி, சந்தன நிற  பட்டுப்புடவை எல்லாமே அவளுக்கு இன்னும் புதிதாகவே தோன்றியது.அங்கு எதிர்பாராமல் வந்த விக்ரமாதித்யா அவளை பார்த்ததும் கண்களை மூட மறந்தான்.வெண்ணிலா

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே 8🔥

அத்தியாயம் 8   நாட்கள் ஆனதை தவிர ஜெய்க்கு வந்த எந்த பெண்ணும் சரியாக அமையவில் லை, சரியாக சொல்ல வேண்டுமென் றால் அவன் தட்டிக் கழித்துக் கொண்டே வந்தான் என்று தான் சொல்ல வேண் டும். தினமும் தன்னறையில் பால்கனியில் போய் நிற்பான் தன் தேவதை தரிசனத் தை காண.காலை எட்டு முப்பது மணியி லிருந்து 9 மணி வரை   அரை மணி நேரம் அவளை ரசித்து விட் டு தன் அறைக்கு வருவான்.அவனையும்

தொடாமலே சுடுகிறாயே 8🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 7🔥

அத்தியாயம் 7 அங்கே அமர்ந்திருந்த ஒவ்வொருவரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.   தர்ஷியை பொருத்தவரை கேசவன் யா ரைப் பார்த்து கல்யாணம் செய்து வைக் கிறாரோ அது தர்ஷினிக்கு சம்மதமே    ஆனால் விக்ரகாந்த்திற்கு இதில் விருப் பமா என கேட்டால்    விக்கிரகத்திற்கு தர்ஷனியை கல்யாண ம் செய்துகொள்ள விருப்பமே தன் மாம ன் மகள் என்றால் அவனுக்கு மிகவும் பிடிக்கும்.   ஆனால் வெளியே சொல்லவில்லை. பெரியவர்களாய் பார்த்து செய்யட்டும் என அமைதியாக இருந்தான்.  

தொடாமலே சுடுகிறாயே 7🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 6🔥

அத்தியாயம் 6   அந்த நேரம் அங்கு வந்த மங்கை மற்றும் உமா டேய் கேசவா யாரை கேட்டு எம் பே ரன் மேல கைய வச்ச.. வேலைக்கார கழு தைக்காக என் பேரனை அடிப்பியா.. இவ எப்ப இந்த வீட்டுக்கு வந்தாலோ அப்ப வே என் பேரன் இப்படி ஆகிட்டான்   எப்ப பாரு டென்ஷனா இருக்கான். எல் லாம் இந்த குட்டி கழுதையால என்றார் கோபத்துடன்,   ஜெய் தன் அப்பாவை முறைத்தபடி நின்

தொடாமலே சுடுகிறாயே 6🔥 Read More »

நிலா நேசம் வானளவு

  10.நேசம்   திருமண மண்டபம் முழுவதும் அந்த ஒரு சம்பவம் தான் பேசுபொருளாக மாறியிருந்தது.“இப்படி நடக்கும்னு யாரு நினைச்சாங்க…”   “விக்ரமாதித்யா நேராக மேடையிலேயே தாலி கட்டிட்டாராமே…”   “அந்த பெண்ணோட குடும்பம் என்ன மனநிலையில இருக்கும்…”   என்று ஒவ்வொரு மூலையிலும் கிசுகிசுக்கள் ஓடியது. சிலர் அதிர்ச்சியோடும் .,சிலர் பயத்தோடு…ஒரு சிலர் விக்ரமின் செல்வாக்கை நினைத்து அமைதியாக விலகினர்.   மணமேடையில் சில மணி நேரங்களுக்கு முன் இருந்த நாதஸ்வர சத்தம் கூட இப்போது

நிலா நேசம் வானளவு Read More »

தொடாமலே சுடுகிறாயே 5 🔥

அத்தியாயம் 5   கோயம்புத்தூரில் இருந்து வண்டி புறப்ப ட்டு சென்னை நோக்கி வந்து கொண்டி ருந்தது. சுந்தரம் போன் போட்டு அன்றில் எங்கம்மா வந்துட்டு இருக்க என்ன கேட் டார்.   அன்றில் இன்னும் மூன்று மணி நேரத் தில் சென்னை வந்திடுவேன் பா எனக் கூறி சிறிது நேரம் பேசிவிட்டு போனை வைத்தாள்.   அவள் கண்முடி அமர்ந்திருக் கும் போது குட்டி குழந்தை ஒன்று அம்மா எனக்கு சாக்லேட் வேண்டும் என சொல்லி

தொடாமலே சுடுகிறாயே 5 🔥 Read More »

தொடாமலே சுடுகிறாயே 4🔥

அத்தியாயம் 4   வீட்டிற்கு அழுது கொண்டு சென்ற அன் றில் சுந்தரத்திடம் ஏதும் சொல்லவில் லை.அவள் செல்வதை விமலாவும் கேச வனும் மன வருத்தத்துடன் பார்த்துக் கொண்டே நின்றிருந்தனர்.   அதன்பின் வந்த நாட்களில் அன்றில் பள்ளிகூடம்,வீடு, தோட்டம் என தன் வட்ட த்தை சுருக்கிக்கொண்டாள்.   கேசவனை பார்த்தால் மாமா என்று மட்டு ம் பேசுவாள். விமலா கோவில் செல்லும் போது அழைத்து செல்வார்.படிப்பில் சுட் டியாக இருந்தாள் அன்றில்      பிரியா,தர்ஷினியோடு

தொடாமலே சுடுகிறாயே 4🔥 Read More »

தீக்கு தென்றலோடு மோகம்

2 – தீக்கு தென்றலோடு மோகம்! எபி 2 சம்ரித்,”மாம்… மாம்.. எனக்கு டிபன் எதுவும் வேண்டாம்.” ஹைப்ச்சில் கத்தினான். அதற்கு அவனுடைய அம்மா கிச்சனில் இருந்து,”இருடா… கொஞ்சம்… உனக்காக தான் அவசரம் அவசரமாக செஞ்சிட்ருக்கேன்.” என பதிலுக்குக் கத்தினார். “இல்லம்மா.. எனக்கு டைமாயிடுச்சு… நா தான் முதலாளி… நானே டைம்க்கு போகலனா… முதலாளிய லேட் வருகிறாரு… லேபர்ஸ்கு நாம டைம்க்கு போகனுமா என்னங்கற தாட் வந்திடும்…” என சொல்லிட்டு இருக்கும் போது தன் அசிஸ்டெண்ட் டிபன்

தீக்கு தென்றலோடு மோகம் Read More »

error: Content is protected !!
Scroll to Top