நிலா நேசம் வானளவு
விக்ரமின் சிரிப்பு அந்த ஹாலையே அதிர வைத்தது… அது சாதாரண சிரிப்பு இல்லை… கோபம் உச்சத்துக்கு சென்ற சிங்கம் போன்று கர்ஜிக்கும் சத்தம்… கார்த்திக்கின் முகம் சிவந்தது. “எதுக்குடா சிரிக்கிற?” என்று அவன் சீற, விக்ரம் மெதுவாக அவனை நோக்கி திரும்பினான். “நீ…? “என்னை அடிச்சு வெளியே அனுப்புவியா…?” அவன் ஒவ்வொரு வார்த்தையும் மெதுவாக சொன்னாலும் அதில் இருந்த அழுத்தம் கார்த்திக்கை பின்னால் நகர வைத்தது. வெண்ணிலா […]


