நிலா நேசம் வானளவு
நேசம்3 விடுங்க…,வலிக்குது ப்ளீஸ் இப்படி பொறுக்கி மாதிரி நடந்துகிறீங்க என்று அவனுடன் போராட முத்தம் கொடுத்து கொண்டே அவள் உடையில் கை வைக்க பதறியவள் அவனை தள்ளி விட மிதியடியில் கால் தடுக்கி அவள் மீது விழுந்தான்.. ரொம்ப துள்ளாத.டி..இது வெறும் டெமோ தான்..வாய் குறைச்சுக்கோ இல்ல..என்று அவளை பார்த்து சிரித்தவன்.. சிகரெட் உனக்கு பிடிக்காது இல்ல..என்று அவள் இதழை மீண்டும் கவ்வி அவள் இதழ் சுவையை சுவைத்தான்.. வெண்ணிலா விக்ரமை […]



