நீயே என் சகி என்பேன்
22.சகி நாட்கள் அதன் போக்கில் போனது..சூர்யாவிற்கும் துளசிக்கும் அவர்களது வாழ்வில் எந்த மாற்றமும் இல்லாமல் கிணற்றில் போட்ட கல் போல கிடந்தது.. நந்தினி அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு வருணை முற்றிலும் தவிர்த்தாள்… அவளிடம் பேச இரண்டு வருடமாக காத்து நிற்கிறான்..நந்தினி என்ன என்று கூட வருணை ஏறெடுத்து பார்ப்பதில்லை.. அன்று அந்த முத்த சம்பவம் இருவரையும் பக்குவ படுத்தி இருந்தது.. நந்தனி […]








