மோக விழியால் தீண்டாதே அசுரா…!!!
மோக விழியால் தீண்டாதே அசுரா!!! மோகம் : 1 அன்று மதிய நேரம் மும்பை மாநகரம் வழக்கத்திற்கு அதிகமாகவே ஜனக்கூட்ட நெரிசல். சூரியன் சுட்டு எரிக்கும் அந்த மதிய வெயில் நேரத்தில் நீல நிற மேகங்கள் மெல்ல மெல்ல தன் கருமை படர்ந்து கொண்டு இருக்க அங்கு தட்ப வெப்ப நிலை மெது மெதுவாக மாறிக் கொண்டு இருந்தது. அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஜோர்வென்று மழை சாரலாக வீசி கொட்டத் தொடங்கவும்… “அட இன்னைக்கு […]
மோக விழியால் தீண்டாதே அசுரா…!!! Read More »