கதைப்போமா காதலே.. 18,19
கதைப்போமா 18 கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்கு பிறகு அம்மாவை பார்த்து நவிக்குள் அத்தனை கும்மாளம்!! எவ்வளவு சொன்னாலும் சென்னையில் அவளோடு வந்து தங்க மறுத்துவிட்டார் அவர். “எனக்கு அந்த ஊரும் புகையும் ஒத்துக்கவே ஒத்துக்காது!! இவ்வளவு தண்ணில புழுங்குனவள.. அந்த ஊரு ஒரு பக்கெட் தண்ணில குளிக்க சொன்னா நான் எப்படி குளிப்பேன்?” என்று ஆதங்கப்படுபவர்!! அவ்வப்போது மட்டும் அவளும் அவளது ஃபிரண்ட்சம் சேர்ந்து எடுத்திருக்கும் வீட்டில் இரண்டு ஒரு நாள் தங்கி […]
கதைப்போமா காதலே.. 18,19 Read More »