உயிர்வரை பாயாதே பைங்கிளி
5 கனடா பருத்தி ஆடைக் கொண்டுப் போர்த்தியது அடர்ந்த பனி… தும்பை பூவின் தூய நிறத்தில் ஜொலித்தது பாலாடை படர்ந்த பரந்த நகரம்… குளிர்கால விடுமுறையால் வீதி எங்கும் வர்ண விளக்குகளின் அலங்காரமும் மக்கள் கூட்டமும் நடுநிசியைத் தாண்டியும் அலைந்து கொண்டே தான் இருந்தது… குளிருக்கு இதமாய் பழ ரசம் பருகியவனின் பருவ தாபம் பற்றி எரிய…தணியா வேட்கை தணிக்க…இளம் மானை வேட்டையாடினான் கட்டிலில்… தன் வஜ்ர தேகத்தின் பாரம் மொத்தத்தையும் போட்டு […]
உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »