உயிர்வரை பாயாதே பைங்கிளி
3 “திலோ மிஸ் உங்களை பார்க்க ஆள் வந்து இருக்கு ஆபீஸ் ரூம்ல வெயிட் பண்றாங்களாம் உங்களை உடனே வர சொன்னாங்க…!!” என அட்டென்ட்ர் கூறி விட்டு செல்ல… எப்பொழுதும் ஒரு கவனம் குடி கொண்டு இருக்கும் அந்த மதி முகத்தில் சின்ன சுருக்கம் … இவ்வளவு தானா இவள் என அலட்சியமாக எடை போட்டு விட முடியாத படி ஒரு திடம் அவளிடத்தில்… அத்தனை சுலபமாக அவளை யாரும் நெருங்கி விட முடியாதபடி […]
உயிர்வரை பாயாதே பைங்கிளி Read More »