101112131415அசுரன்
11 AA இரவு நேரத்தில், தன் தனிப்பட்ட சாம்ராஜ்யத்தில் இஷாவை கண்டு இரசமாயில்லை வம்சிக்கு.. முகம் கடுத்தவன்.. அதட்டும் குரலில்.. மது உன் அறைக்கு போ.. கட்டளையிட்டு “ஏன் இங்கு வந்தே?” அடுத்த நொடி இஷாவை இரக்கமேயில்லாது கேள்வி கேட்டான்.. விக்கித்தாள் இஷா.. மது இன்னும் அவள் அறைக்கு போய் சேரவில்லை.. வம்சி சொன்னது கேட்டிருக்கும்..ஒரு வேலைக்காரப்பெண் முன் என்பதுதான் கவுரவ புதியவளுக்கு பிரச்னையானது.. அழகன், இளையவன்,திறமைசாலி,பரம்பரை பணக்காரன், அரச அந்தஸ்து உள்ள மாப்பிள்ளை கிடைக்குமா? வம்சி […]
101112131415அசுரன் Read More »