பாவையிடம் மையல் கூடுதே5
அத்தியாயம் 5 இரண்டு வாரங்களுக்கு பிறகு.. “இங்கப்பாருமா.. ஸ்லோவா.. கண்ணை திறந்து பாருங்க.. மெதுவா.. ரொம்ப சிரமப்படாம.. கண்ணை திறந்து பாருங்க..” என்று மருத்துவர் கூற, மெல்ல கண்களை சிமிட்டி திறந்து பார்த்தவள், கண்கள் கூச மீண்டும் கண்களை மூடி திறந்தாள். கண்களை சுழற்றி அவ்வறையை நோட்டமிட்டவளின் கண்ணில், ஜன்னலின் ஓரமாக முதுகை காட்டியபடி நின்றிருந்த தேவ்வின் உருவம் விழ, புருவம் சுருக்கி பார்த்தவளுக்கு, அவன் யார் என்ற எண்ணம் தோன்றியது. அவளுக்கு நினைவு திரும்பிய […]
பாவையிடம் மையல் கூடுதே5 Read More »