ATM Tamil Romantic Novels

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -29   சற்று முன்பு மித்ரனுக்கு கிடைத்த செய்தியில் அதிர்ச்சியில் அப்படியே நின்று விட்டான் கொஞ்ச நேரத்திற்கு முன்பு மகா ஃபோன் பண்ணி “மாப்பிள்ளை தர்ஷினி டிரஸ் எல்லாம் எடுத்துக்கிட்டு வெளியே கிளம்பிட்டாள்”என்று கூற   “என்னத்த சொல்றீங்க எங்க கிளம்பிட்டா அவ அங்க இருக்கேன்னு சொன்னதால தானே நான் அமைதியா இருந்தேன் சரி அவ வரும்போது வரட்டும்னு இப்ப அவ எங்க கிளம்புறா” என்று குழம்பிக் கொண்டே கேட்டான்.  […]

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

என் உயிரே நீ விலகாதே 1

அத்தியாயம் 1 மதியம் மூன்று மணியிலிருந்து அ ந்த வீடு பரபரப்பாக இருந்தது. செ ன்னை, அண்ணாநகர் பரபரப்பா  ன ஏரியா.அங்கு ஒரு பெரிய வீட்டி ல் ராஜலட்சுமி அம்மாவின் மகனு க்கு பெண் பார்க்கும் நிகழ்ச்சி. பெ ண் வீட்டில் இருந்து வரவிருக்கிறா ர்கள். ஏற்கனவே அவர் மகன் ரவி ச்சந்திரன், ராஜலட்சுமி, அவர் வீட் டாரும் பெண்ணை பார்த்துவிட்டு சம்மதம் தெரிவித்து இருந்தனர். இன்று பெண் வீட்டில் இருந்து இவ  ர்கள் வீட்டிற்கு, 20

என் உயிரே நீ விலகாதே 1 Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -28   காலையில் லேட்டாக தான் விடிந்தது மித்திரனுக்கு நேற்றைய கூடலில் இதுவரை அவன் செய்ததை விட நேற்று தர்ஷினி முதன் முறையாக களத்தில் இறங்கி வெற்றி பெற்றதில் மித்ரன் உடம்பு லேசாக காற்றில் மிதப்பது போல் இருந்தான்.      இதுவரை இப்படி ஒரு பரம சுதத்தை அவன் வாழ்நாளில் அனுபவித்தது இல்லை ஏன் ஹனிமூன் சென்றபோது விதவிதமாக முயன்று பார்த்தும் இப்படி ஒரு திருப்தி கிடைத்ததில்லை அந்த

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -27     தர்ஷினி அதிர்ச்சியில் சிலையாகி நின்று கொண்டிருந்தாள் என்ன நடந்தது என்று ஒரு கணம் புரியாமல் அப்படியே பேந்த பேந்த முழித்து கொண்டு நின்று இருந்தாள்.     சற்று நேரத்திற்கு முன்பு தனது தோழிகள் அனைவரும் ஆளுக்கு ஒன்று பேசிக் கொண்டிருக்க தர்ஷினி அமைதியாக தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தாள்.     இந்த மித்திரனை என்ன செய்வது என்று ஏனென்றால் நாளுக்கு நாள் அவர்களுக்குள் பிரச்சனை

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

என் உயிரே நீ விலகாதே

ஹாய் பிரண்ட்ஸ் நான் உங்கள் ஜீவநதி என்னுடைய நான்காவது கதையோடு உங்களை சந்திக்க வந் திருக்கிறேன் உங்கள் ஆதரவை தருமாறு கேட்டுக்கொள்கிறேன். கதையின் தலைப்பு என் உயிரே நீ விலகாதே  உங்கள்  ஜீவநதி 

என் உயிரே நீ விலகாதே Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா – 26   அந்த ஒரு மாதமும் இருவரும் கண்ணாம்பூச்சி விளையாட்டு தான் விளையாடிக் கொண்டு இருந்தார்கள் மித்ரன் நினைத்திருந்தாள் அதை இரண்டே நாட்களில் முடிவுக்கு கொண்டு வந்து இருக்க முடியும்.     ஆனால் விதி அவனுக்கு குடும்ப பாடத்தை சொல்லிக்குடுக்க முடிவெடுத்து விட்டது நூல் அதன் கையில் இருக்கும் போது அவர்கள் அதற்கு ஏற்றது போல் ஆடத்தானே வேண்டும்.     அவன் கஷ்டப்படுவது மட்டும் இன்றி

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே கள்வா -25   ஒரு மாதம் எப்படி போனது என்று கேட்டாள் தர்ஷினியிடம் பதில் இல்லை ஏனென்றால் மித்ரன் அந்த அளவிற்கு படிப்பிலும் தாம்பத்தியத்திலும் அவளை மிகவும் பிசியாக வைத்துக் கொண்டிருந்தான்.      அவளுக்கே சில சமயம் சந்தேகம் கூட வரும் எங்கிருந்து இவன் இவ்வளவு எனர்ஜியாக இருக்கிறான் என்று அந்த அளவிற்கு நைட்டில் போட்டு பெண்டு எடுப்பவன் மறுநாள் காலையில் டான் என்று ஆறு மணிக்கு எழுந்து தனது

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -24     மித்ரன் தனது ரூமில் சென்று படுக்கும்போதே அங்குள்ள அனைத்து ஜன்னல் திரை சிலைகளையும் இழுத்து விட்டு ரூமை நன்றாக இருட்டாக்கியவன் ஏசியை ஜாஸ்தியாக வைத்து விட்டு தான் படுத்தான்.   அதனால் இருவரும் முதல் நாள் இரவு விடாமல் உழைத்ததில் நேரம் சென்றது தெரியாமல் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர் ஏசியின் குளிரில் தர்ஷினி பெட்ஷீட்டை நன்றாக இழுத்து போர்த்திக்கொண்டு திரும்ப முயன்றாள்.     அப்பொழுது

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா -22   சத்தம் போடாமல் பின்னாடி நின்று இருந்தவன் அவள் அப்படி என்ன தான் பார்க்கிறாள் என்று ஆர்வத்தில் எட்டி பார்த்தவன் அங்கு மொபைல் ஸ்க்ரீனில் ஒரு ஆணும் பெண்ணும் இருக்கி அணைத்து ஆழ்ந்து முத்தமிடும் காட்சியை தர்ஷினி பார்ப்பதை பார்த்தவன் அவனது உடம்பிற்குள் ஒரு நொடி மின்சாரம் பாய்ந்தது.     அவனது மனதில் தோன்றியது எல்லாம் ‘என்ன இப்படி எக்ஸாம் வச்சிக்கிட்டு கிஸ்ஸுன்னு ஆர்வமா பார்த்துகிட்டு இருக்கா

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

கண்ணை கவ்வாதே கள்வா

    கண்ணை கவ்வாதே  கள்வா – 22   காலையில் தர்ஷினி தனது ரூமில் இருந்து காலேஜிற்கு கிளம்பி வெளியே வந்தவளை வீட்டின் கிச்சனில் இருந்து காபி மனம் வந்தது தன்னையும் அறியாமல் அவளது கால்கள் காபியின் நறுமணத்தை நோக்கி சென்றது.      அங்கே கிச்சனில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி நின்று கொண்டிருந்தார் அவரிடம் சென்றவள் “நீங்க யாரு “ என்று கேட்க “என்ன பாப்பா எப்படி இருக்க என்ன பாத்து

கண்ணை கவ்வாதே கள்வா Read More »

error: Content is protected !!
Scroll to Top