சந்தித்த வேளை 15
அத்தியாயம் 15 ஆதவன் பெற்றோர் ஒரு வார்த்தை கூட தவறாக பேசவில்லை அவ ளையும் அவள் குடும்பத்தையும் அசந்து போய்விட்டாள் ஆதவ் அம்மா எனக்கு முக்கியமா ன ஒரு கேஸ் இருக்கு நம்ம ஹாஸ் பிடல் போறேன் நீங்க பார்த்துக்கோ ங்க இவள என்றவன் கிளம்பி விட் டான்.கல்பனா வா மா வந்து உட் காரு என்று உபசரித்தவர் சாப்பாடு கொடு த்து ஆதவ் அறைக்கு அனு ப்பி வைத்தார். இங்கு மருத்துவமனையில் […]









