பூஜைக்கேத்த பூ இவள் 26
அத்தியாயம் 26 மைனா காத்தாவிடம் உங்ககிட்ட மன் னி..ப் என முடிக்கும் முன்னே சீறிப்பாய் ந்து புல்லட் ஒன்று இரு வருக்கும் இடை யே வந்து நின்றது. வேகமாக வந்து நின் றதில் மைனா பயந்து,..ம்மா என அலறிவிட்டாள் காத்தாவும் சற்று பயந்துவிட் டான் . செண்பா,காத்தாவை முறைத்தவ ன் நான் உனக்கு என்ன சோலி கொடுத்தேன் நீ இங்க என்ன வெட் டியா நின்னுட்டு இருக்க என கேட் டான் அழுத்தமாக கண்களில் கோ பத்துடன் […]










