பூஜைக்கேத்த பூ இவள் 17
அத்தியாயம் 17 செவ்வந்தி இடத்தை விட்டு நகர வில்லை அவள் செயலில் கோபம் கொண்ட செ ண்பகபாண்டி, எழுந் து அவளிடத்தில் வந்தவன் என் னடி சொன்ன பேச்ச கேட்க மாட்டி யோ திமிரு கூடி போச்சோ வாடி என்றான் அவள் கையைப் பிடித் து இழு த்து செவ்வந்தி இதற்கு மேல் முடியாத வள் கண்ணீருடன் அவன் காலில் விழுந்தவள்,ப்ளீஸ்.. என்னை மன் னிச்சிடுங்க வேற என்ன சொன் னாலும் நான் கேட்கிறே […]










