மோகவிழியால் எனை தைக்காதே
22 மோகவிழியால் எனை தைக்காதே அருள்.. ஈஸ்வரியின் கையில் மோதிரம் போட்டு விட்ட அன்றைக்கே ஒரு புதியதாக கட்டிய வீட்டை வாங்கிவிட்டான். புதுவீட்டில் இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே வரச்சொன்னார் கலைவாணி.. வீட்டினுள் நுழைந்ததும் பூஜையறையில் விளக்கேற்றச் சொல்லி விட்டு.. இருவருக்கும் பால் பழம் கொடுத்து முடித்தவுடன் தம்பதி சகிதமாக சேர்ந்து பால் காய்ச்சினர்.. கலைவாணியை புதுவீட்டிலேயே இருக்க வேண்டும்.. என்று அன்பு கட்டளையிட்டான் அருள்.. பிரபுவுக்கு இப்போது வேலை கிடைத்திருக்கும் பேங்க் இருக்குமிடம் புதுவீட்டுக்கு பக்கமாக […]
