2.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய்
2.கட்டிப்போட்டு காதல் செய்கிறாய் அந்த காலை வேளையில் தன் தங்க பாதங்கள் பதித்து அடி மேல் அடி வைத்து விநாயகர் கோவிலை சுற்றி வலம் வந்து கொண்டிருந்தாள்..23 வயது பருவ மங்கை திவ்யதர்ஷினி..இடை தாண்டிய பின்னல்.., தங்க நிறம் கொண்டவள்,பிரம்மன் நதியின் வளைவுகளை கொண்டு செய்த இடை என வர்ணித்து கொண்டே போகலாம்..வீட்டில் மட்டுமே அமைதி அமைதி …வாழ்க்கையை ரசித்து வாழ நினைக்கும் ஒரு பெண்.. அங்கே ஒருவன் தன்னால் வாழ்க்கையை வெறுத்து கொண்டிருக்கிறான் […]

