மோகவிழியால் எனை தைக்காதே
10. மோகவிழியால் எனை தைக்காதே கிருஷ்ணா இன்று காலையில் ஒரு ஆப்ரேசன் இருக்க அதற்கு தயாராகிக்கொண்டிருந்தான்.. கதவு திறந்திருக்க.. லேசாக நாக் செய்து விட்டு உள்ளே செல்ல அவன் நாற்காலியில் இல்லாமலிருக்க.. காபி போட்டு குடிப்பாரோ அவர் தான் காபி பிரியர் ஆச்சே.. என்று எண்ணியவள் அறைக்குள் சென்று எட்டிப்பார்க்க அவனோ துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு பேண்டுக்கு மாறிக்கொண்டிருந்தான்.. அச்சோ என்று அவள் திரும்பி நின்றாள்.. தங்கமீனா கண்டிப்பாக தன்னை சந்திக்க […]
