மோகவிழியால் எனை தைக்காதே
1. மோகவிழியால் எனை தைக்காதே திருநெல்வேலி மாவட்டம்.. வள்ளியூர் கிராமத்தில் பெரிய அரண்மனை போலிருந்த அந்த வீடு.. வீட்டைச் சுற்றிலும் பச்சைபசேல் என எங்கும் பசுமை கொண்டிருந்தது.. கண்ணுக்கெட்டும் தூரம் வரை நெல் வயலும், தென்னந்தோப்பும், மாந்தோப்பும் இருந்தது. ஊருக்குள் பெரிய வீட்டுக்காரர் குருமூர்த்தி என்றால் வாயில் விரல் வைத்திருக்கும் குழந்தை கூட இதழ் விரித்து சிரிக்கும்.. நல்ல குணம் கொண்ட மனிதர் அவர்.. அவருக்கு ஒரே கவலை அவரது ஆசை புதல்வன் உதயகிருஷ்ணாவை […]



